Yarl Forum
உயிரின் விலை இங்கே ஊசலாடுகின்றது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: உயிரின் விலை இங்கே ஊசலாடுகின்றது (/showthread.php?tid=3336)



உயிரின் விலை இங்கே ஊசலாடுகின்றது - Paranee - 09-13-2005

நெல்லியடி சாமியன் அரசடியில் அமைந்துள்ள ஒர்; கராஜ்ஜில் இன்று அதிகாலை அங்கு பணிபுரியும் இளைஞன் இனந்தெரியாதோர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டு பின்பு து}க்கிலிடப்பட்டுள்ளார்.

இரு தினங்களிற்கு முன்தான் இங்கு ஒரு பாரிய கோஸ்டி மோதல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது


- Birundan - 09-13-2005

கனகாலம் பச்சைமட்டை அடி இல்லாதகுறை.


- Danklas - 09-13-2005

வேறயார் செய்திருப்பாங்க,, எண்ட தோஸ்த் மதனரா** தான் செய்திருப்பான்... பிணம் திண்ணி தோழர்களை வைச்சுகொண்டு நான் படுற பாடு இருக்கெ... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-13-2005

Danklas Wrote:வேறயார் செய்திருப்பாங்க,, எண்ட தோஸ்த் மதனரா** தான் செய்திருப்பான்... பிணம் திண்ணி தோழர்களை வைச்சுகொண்டு நான் படுற பாடு இருக்கெ... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சா...........எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம் பிறகேனப்பு சலிச்சுக்கிறாய்


- kurukaalapoovan - 09-13-2005

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களிலிருந்த அரசியல் பிரிவு வெளிக்கிட்டதோடை உந்த மாதிரி பிரச்சனைகள் மற்றய கலாச்சாரசீரழிவுகள் கூடும் போல கிடக்கு. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-13-2005

Birundan Wrote:கனகாலம் பச்சைமட்டை அடி இல்லாதகுறை.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்போ நீங்களெல்லாம் பச்சைமட்டை அடிவாங்கிய காலத்து ஆக்களா? :roll:


- Danklas - 09-13-2005

சில மணி நேரத்துக்கு முன்னரும் இணுவில் கிழக்கில் ஒரு இளைஞர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியதாக ஜபிசி தெரிவித்து இருந்தது...


- Paranee - 09-13-2005

ம் எல்லாம் அடங்கும் வெகுவிரைவில்

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் அடங்கியதுதானே சரித்திரம்


- Paranee - 09-13-2005

சில தினங்களிற்கு முன்னம் கொடிகாமம் பகுதியில் இராணுவத்தினரின் வீதிச்சோதனை போல எம்மவர்களின் சோதனை இராணுவ பொலிஸ் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

வீதியில் செல்லும் வாகனங்கள் யாவும் மறித்து சோதனை செய்யப்பட்டு வாகனங்களினால் இறங்கி நடந்து செல்ல பணிக்கப்பட்டுள்ளார்கள்.

சாதி வெறியே எமக்குள் இப்படி இருக்கும்போது இன வெறி மதவெறி பிடித்து சிங்களவர்களும் இராணுவத்தினரும் எம்மை அடக்க நினைப்பதில் தப்பு எதுவும் இல்லை என்றே தோன்றுகின்றது


நெல்லியடி இளைஞனின் சடலம் - வினித் - 09-13-2005

Youth found dead in Nelliyady garage

[TamilNet, September 13, 2005 17:06 GMT]
Nineteen year-old Mr.Thavarasa Girishanthan of Idaikurichchi in Karaveddy junction about one km off from Nelliyady. The police suspect that the youth was strangled to death and later had been hung, sources said.
Mr.K.Ariyanayagam, Point Pedro Magistrate Tuesday afternoon visited the scene of the crime and ordered postmortem examination on the body.

Point Pedro Police removed the body from the garage to the Point Pedro base hospital for postmortem examination, sources said.

Preliminary investigation into the crime revealed that the deceased at that time of the crime had been staying alone in the garage, police said.

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்


- Birundan - 09-14-2005

vennila Wrote:
Birundan Wrote:கனகாலம் பச்சைமட்டை அடி இல்லாதகுறை.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்போ நீங்களெல்லாம் பச்சைமட்டை அடிவாங்கிய காலத்து ஆக்களா? :roll:

அப்போது எல்லாம் சாதிவெறி புரையோடிப்போய் இருந்தகாலம் பச்சை மட்டை அடியால் குறைக்கப்பட்டது,
அடியபோல அண்ணன்,தம்பி கூட உதவமாட்டான் என்பினம், குடுக்கிறதுக்கு ஆக்கள் இல்லாட்டி அவையள் பழையபடி தொடங்கிறதுதானே, திடீரென உத மாத்தமுடியாது. பச்சை மட்டை இல்லாட்டி, உறங்கி இருக்கும் அது விழித்துக்கொள்ளும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 09-14-2005

சாதி பிரைச்சனையால் தான் இந்த கொலை நடந்தது என்று செய்திகளில் வெளிவந்திருக்கிறதா?


- Thala - 09-14-2005

<b>யாழ். குடாவில் சமுக வன்முறைகளுடன் தொடர்புடையோர், தூண்டி விடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - இளம்பரிதி </b>


யாழ். குடா நாட்டில் எதிரியாலும், எதிரிக்கு துணைநிற்கும் துரோக சக்திகளாலும், மக்களிடையே தூண்டிவிடப்படும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டோருக்கும், அதற்கு துணை நிற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ள விடுதலைப் புலிகள், இவ்வாறான சம்பவங்கள் தொடர இனியும் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பளையில் தற்போது இயங்கிவரும் யாழ். மாவட்ட அரசியல்துறை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்ட நிலையில், நாசகார சக்திகளால் திட்டமிட்ட முறையில் சமுக வன்முறைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. எதிரியாலும் எதிரிக்கு துணைநிற்கும் துரோகிகளாலும் தூண்டி விடப்பட்டிருக்கும் இந்த வன்முறைகள் மக்களின் இயல்பான வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த வன்முறைகள் இனியும் தொடர்வதை எம்மால் அனுமதிக்க முடியாது.

சமுக வன்முறைகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்வுக்கு குந்தகம் வளைவிக்க முயலும் நாசகாரிகளினதும், அவர்களுக்கு துணைபோவோரின் நடவடிக்கைகளும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(சங்கதி)



இந்தச் சம்பவங்களின் அடிப்படையில் தான் 13/10/2005 செவ்வாய்க் கிழமை அண்று அரசியல் பொறுப்பாளரினால் இந்த அறிக்கை விடப்பட்டதா???? வருங்காலத்தில் எல்லாம் தீர்க்கப் படும், என்று நம்பிறன்


- shanmuhi - 09-14-2005

Quote:ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் அடங்கியதுதானே சரித்திரம்
உண்மைதான்.


- MUGATHTHAR - 09-14-2005

உடுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டவர் இணுவில் பகுதியில் முடிதிருத்தும் நிலையம் வைத்திருப்பவர் ஒரு மாதத்திற்கு முன் தான் அதே இணுவில் பகுதியில் முடிதிருத்துமிடத்தில் இராணுவத்தால் ஒருவர் சுடப்பட்டார் தொழில் போட்டியால் இவர்தான் அவரை இராணுவத்துக்கு காட்டிக் குடுத்தாகவும் ஆனா படியால் இவருக்கு இராணுவத்துடன் தொடர்பிருந்ததாகவும் ஒரு செய்தி வந்தது இதில் எந்தளவு உண்மையிருக்கிறது????????????????