![]() |
|
ஜோதிகாவை பார்த்து நடுங்கிய தாயார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஜோதிகாவை பார்த்து நடுங்கிய தாயார் (/showthread.php?tid=3332) |
ஜோதிகாவை பார்த்து நடுங்கிய தாயார் - SUNDHAL - 09-13-2005 சந்திரமுகி படத்தை பார்த்தபிறகு சந்திரமுகிபோல் நடை உடை பாவனை செய்யத் தொடங்கிய அமெரிக்க பெண்ணுக்கு நடிகை nஜhதிகாவுடன் கவுன்சிலிங் நடந்தது. சந்திரமுகி படத்தை பார்த்துவிட்டு nஜhதிகா அருகில் படுக்க அவரது தாயார் 2 வாரம் பயந்து நடுங்கினார். ரஜpனிகாந்த் நடித்த …சந்திரமுகி† படம் வNலில் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சினிமா படத்துக்கு இவ்வளவு வNல் (சுமார் 90 கோடி ரூபாய்) கிடைக்கும் என்பதை இந்த படத்திற்கு பிறகுதான் திரையுலகினரே அறிந்து ஆச்சர்யப்பட்டு நிற்கின்றனர். பெரிய நடிகர், நடிகைகளை வைத்து நல்ல கதையுடன் படத்தை தந்தால் அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த தமிழ் பெண் பிரியா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் சில நாட்களுக்கு முன்பு …சந்திரமுகி† படத்தை பார்த்தார். ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல திரும்ப திரும்ப பலமுறை அப்படத்தை பார்த்தார். திடீரென்று அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. படத்தில் nஜhதிகா சந்திரமுகியாக மாறிய பிறகு கண்களை அகல விரித்து பார்ப்பது, சந்திரமுகிபோல் நடன அபிநயம் பிடிப்பதுபோல் பிரியாவும் பாவனைகள் செய்யத் தொடங்கினார். வீட்டில் உள்ளவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவரை பலவாறு குடும்பத்தினர் சகஜநிலைக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி டைரக்டர் பி.வாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் நேரடியாக நடிகை nஜhதிகாவுடன் அப்பெண்ணை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி பிரியாவும் நேரடியாக nஜhதிகாவை சந்தித்தார். அப்போது அவரை வரவேற்று உபசரித்த nஜhதிகா …படத்தில் நீங்கள் பார்த்தது நிஜம் இல்லை. அதெல்லாம் நடிப்புதான்† என்று விளக்கினார். அவரது நீண்ட விளக்கத்துக்கு பிறகு பிரியா சகஜ நிலைக்கு திரும்பினார். பிறகு அனைவரிடமும் விடைபெற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றhர். இந்த தகவல் உண்மையா என்று அறிய டைரக்டர் பி.வாசுவை தொடர்பு கொண்டபோது, …அத்தனையும் நு}ற்றுக்கு நு}று உண்மை. சந்திரமுகி படத்தை பார்த்த அமெரிக்க பெண் சந்திரமுகி போல் பாவனைகள் செய்யத் தொடங்கி விட்டார். பிறகுதான் nஜhதிகாவுடன் அவருக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்தோம். அதன் பிறகே அந்த பெண் பழைய நிலைக்கு வந்தார்† என்று பதில் அளித்த அவர் மேலும் தொடர்ந்தார்.... …இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ சமீபத்தில் nஜhதிகாவின் தாயாரை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கூறியதை கேட்டு சத்தம்போட்டு சிரித்து விட்டேன்† என்றhர். …அப்படியென்ன அவர் கூறினார்† என்றபோது பி.வாசு பேச்சை தொடர்ந்தார் …சந்திரமுகி படத்தில் nஜhதிகாவை சந்திரமுகி கோலத்தில் பார்த்த பிறகு nஜhதிகாவின் அருகில் படுக்கவே எனக்கு (nஜhதிகாவின் தாயார்) பயமாக இருந்தது. சுமார் 2 வாரம் நானே பயந்து பயந்துதான் அவர் அருகில் படுத்திருந்தேன். பிறகுதான் எனக்கு பயம் தௌpந்தது எனக் கூறினார் என்று பி.வாசு சொன்னபோது அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கும் குபீர் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. - Mathan - 09-14-2005 அட பாவிகளா படத்தில் தான் பேய் கதை கேட்டு ஜோதிகாவின் நடவடிக்கையில் மாற்றம் வந்தது போல் காட்டினார்கள், நிஜத்திலும் படம் பார்த்து ஒருவர் அது போல் நடந்திருக்கிறாரா? - Rasikai - 09-14-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 09-14-2005 அதுக்கேன் நீங்க சந்திரமுகி மாதிரி சிரிக்கிறீங்க ரசிகை? - Rasikai - 09-14-2005 SUNDHAL Wrote:அதுக்கேன் நீங்க சந்திரமுகி மாதிரி சிரிக்கிறீங்க ரசிகை?:oops: :oops: - SUNDHAL - 09-14-2005 Rasikai Wrote:SUNDHAL Wrote:அதுக்கேன் நீங்க சந்திரமுகி மாதிரி சிரிக்கிறீங்க ரசிகை?:oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sankeeth - 09-14-2005 சுண்டல் அண்ணா! ரசிகை தானும் ஜோ மாதிரி வரலாம் என்றூதான் முயற்சி செய்து பார்க்கிறார் நீங்கள் விடுகிறீங்கள் இல்லை. - RaMa - 09-14-2005 ரசிகையின் அம்மாவிடம் சொல்லி வீட்டு யன்னல் கதவுகளை புட்டி வைக்கும் படி சொல்லவேண்டும் - Rasikai - 09-14-2005 அடப்பாவிகளா நான் ரைப் பண்ண பஞ்சிலே சிம்பிள் போட்டால் அதுக்கு ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள். - வெண்ணிலா - 09-15-2005 Rasikai Wrote:அடப்பாவிகளா நான் ரைப் பண்ண பஞ்சிலே சிம்பிள் போட்டால் அதுக்கு ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 09-15-2005 RaMa Wrote:ரசிகையின் அம்மாவிடம் சொல்லி வீட்டு யன்னல் கதவுகளை புட்டி வைக்கும் படி சொல்லவேண்டும் காலில ஒரு சங்கிலியும் போட்டுக் கட்டச் சொல்லோணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-15-2005 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ரசிகையின் அம்மாவிடம் சொல்லி வீட்டு யன்னல் கதவுகளை புட்டி வைக்கும் படி சொல்லவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காலில ஒரு சங்கிலியும் போட்டுக் கட்டச் சொல்லோணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஏனப்பு இரவிலை கட்டிலை கிட்டிலை தூக்கிறாவோ......... - ப்ரியசகி - 09-15-2005 ம்ம்...நம்ம ஜோ கூட எல்லாருக்கும் லொள்ளு த்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஜோ சரி எண்டால்..ரசி அக்கா கூடயும் லொள்ளா? :evil: - அனிதா - 09-15-2005 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ரசிகையின் அம்மாவிடம் சொல்லி வீட்டு யன்னல் கதவுகளை புட்டி வைக்கும் படி சொல்லவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காலில ஒரு சங்கிலியும் போட்டுக் கட்டச் சொல்லோணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 09-15-2005 எல்லோருக்கும் என்னோட லொள்ளாத்தான் கிடக்கு எனக்கு இப்ப நேரம் இல்லை நேரம் கிடைக்கும் போது வந்து கவனிச்சுகொள்ளுறன் <b> பிரியா டாங்கியு எனக்கு சப்போர்ட் பண்ணினதுக்கு</b> - Vishnu - 09-15-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி சரி... டைம் இருக்கும் போது கவனியுங்க.. - ப்ரியசகி - 09-16-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->எல்லோருக்கும் என்னோட லொள்ளாத்தான் கிடக்கு எனக்கு இப்ப நேரம் இல்லை நேரம் கிடைக்கும் போது வந்து கவனிச்சுகொள்ளுறன் <b> பிரியா டாங்கியு எனக்கு சப்போர்ட் பண்ணினதுக்கு</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் வரும் வரைக்கும் நான் கவனிக்குறன் அக்கா :wink:
- ப்ரியசகி - 09-16-2005 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ரசிகையின் அம்மாவிடம் சொல்லி வீட்டு யன்னல் கதவுகளை புட்டி வைக்கும் படி சொல்லவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காலில ஒரு சங்கிலியும் போட்டுக் கட்டச் சொல்லோணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஏனப்பு இரவிலை கட்டிலை கிட்டிலை தூக்கிறாவோ.........<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> என்ன அங்கிள்..இது அனுபவம் போல இருக்கே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |