![]() |
|
கவிஞர் புகாரியின் இரு வேறு நூல் வெளியீட்டு விழா! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: கவிஞர் புகாரியின் இரு வேறு நூல் வெளியீட்டு விழா! (/showthread.php?tid=3305) |
கவிஞர் புகாரியின் இரு வேறு நூல் வெளியீட்டு விழா! - Nitharsan - 09-15-2005 கனடா ரொரன்ரோவில் கவிஞர் புகாரியின் இரு வேறு கவிதை தொகுப்புக்கள் வெளியிடப்படவிருக்கின்றன. கனடா தமிழ் இலக்கிய தோட்டம் இவ்விரு புத்தகங்களையும் வெளியிடுகின்றது அ.முத்துலிங்ம் அவர்களின் அணிந்துரையுடன் "பச்சைமிளகாய் இளவரசி" என்ற கவிதை தொகுப்பும் மாலன் அவர்களின் அணிந்துரையுடன் "சரணமென்றேன்" என்ற கவிதை தொகுப்பும் வெளியிடப்படுகின்றன. நூல் வெளியீடு ஆக்டோபர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடை பெறவிருக்கிறது. ஏற்கனவே "வெளிச்ச அழைப்புகள்", "அன்புடன் இதயம்" ஆகிய கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கவிதைகளை: http://anbudanBuhari.com எனும் இணையத்தில் படிக்கலாம். மேலதிக விபரங்களை 416-985-5959 என்ற தொலைபேசியில் அல்லது buhari@gmail.com என்ற மின்னஞ்சலுடனோ தொடர்பு கொள்ளலாம் <img src='http://vannithendral.net/media/ilakkiyam/invite.jpg' border='0' alt='user posted image'> - Rasikai - 09-15-2005 கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்ற வாழ்த்துக்கள் |