Yarl Forum
கோழிஎலும்பில்றசம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: கோழிஎலும்பில்றசம் (/showthread.php?tid=3290)



கோழிஎலும்பில்றசம் - கீதா - 09-15-2005

கோழிஎலும்பில்றசம் (உங்கள் தடிமலுக்கு உகந்தது)


தேவையான பொருட்கள்---------------------------------------
தசை அகற்ரப்பட்ட கோழி எலும்பு (ஒருகோழிஎலும்பு கானும்)(நன்றாக நொருக்கிஇருத்தல்)
கொத்தமல்லி தேவையானது (முக்கப்பதம் அரைத்தது)
சின்னசீரகம் சிறிதளவு ( தூளாகஅரைத்தல்)
செத்தல்மிளகாய் சிறிதளவு (முக்காப்பதம் அரைத்தல்)
கருகப்பிளைக் காம்பு (இலைகள்அகற்ரப்பட்டது)
புளி ஓரளவு (கரைக்கவேண்டும்)
உப்பு தேவையானவை
மஞ்சல் 1மேiஐக்கரண்டி
மிளகு சிறிதளவு (தூளாகஅரைத்தல்)
உள்ளி சிறிதளவு (முக்காப்பதம் குத்திவைக்கவும்
கோழிச்சுப்பு 2கட்டி(கடையில் எடுக்களாம்)


செய்முறை .........................
முதலில் ஒருபாத்திரத்தில் கோழிஎலும்பைப் போடவும் ?
பின்( இடித்த மல்லி சின்னச்சீரகம் .கருகப்பிளைக்காம்பு.உள்ளி.மிளகு.இவற்றை எல்லாம் ஒரு உரலின் போட்டு நன்றாக குத்தவும் )பின்பு கோழிஎலும்புடன் சேர்க்கவும் ? நனக்காககுளிர் தண்ணீர் விட்டு அடுப்பில் கோதிக்க விடவும் முக்காப்பதம் வரும் போது மஞ்சல் அரைத்த செத்தல்மிளகாய் உப்பு இவற்ரைப்போட்டு நன்றாக கிளறவும்?
பின்பு --கரைத்த புளியைவிடவும் கடசியாக ?கோழிசுப்புக்கட்டியை போடவும் பின்னர் 5நிமிடம் கிளறி இறக்கி விடுங்கள் (கோழிஎலும்புறசம் றெடி வாங்கோ குடிப்பம்)


உங்கள் தடிமலுக்கும் முக்கடைப்புக்கும் உகந்தது வைத்துகுடித்துப் பாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-15-2005

நன்றி Nஐதிகா


- shobana - 09-15-2005

என்ன Nஐh எலும்பையும் விட்டு வைக்கிறது இல்ல என்று முடிவு எடுத்தாச்சா??


- கீதா - 09-15-2005

quote="shobana"]என்ன Nஐh எலும்பையும் விட்டு வைக்கிறது இல்ல என்று முடிவு எடுத்தாச்சா??[/quote






ன் புரியலா :roll:


- Senthamarai - 09-15-2005

ஜோ கரண்டி கையில எடுத்திட்டா எப்ப வைக்கப்போறாவோ தெரியல்ல.


- MUGATHTHAR - 09-16-2005

பிள்ளை வக்கனையா எழுதியிருக்கிறீர்..நன்றி...
மனுசிக்கு பிள்ளை கிடைச்சிருக்கேக்கை விடக்கோழி சூப் வைச்சு மாமிக்காரி குடுக்கிறவ அந்த நேரம் களவா எடுத்து அடிச்சிருக்கிறன் அதுக்கும் இதே முறைதான் போல கிடக்கு...


- கீதா - 09-16-2005

MUGATHTHAR Wrote:பிள்ளை வக்கனையா எழுதியிருக்கிறீர்..நன்றி...
மனுசிக்கு பிள்ளை கிடைச்சிருக்கேக்கை விடக்கோழி சூப் வைச்சு மாமிக்காரி குடுக்கிறவ அந்த நேரம் களவா எடுத்து அடிச்சிருக்கிறன் அதுக்கும் இதே முறைதான் போல கிடக்கு...









ஏன் நீங்கள் களவாக எடுத்து குடித்தீங்கள் ? உங்கள் மாமியாருக்கு நான் சொல்லுவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-16-2005

எப்ப வைக்கப்போறாவோ தெரியல்ல.[/quote[quote="Senthamarai"]ஜோ கரண்டி கையில எடுத்திட்டா






நீங்கள் சொன்னால் இப்பவே வைத்திடுவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Senthamarai - 09-16-2005

வைச்சிடாதயுங்கோ ஜோ உங்கள் மூலம் தான் சமையல் பழகுகின்றேன். பிறகு என்ன செய்யுறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-16-2005

quote="Senthamarai"]வைச்சிடாதயுங்கோ ஜோ உங்கள் மூலம் தான் சமையல் பழகுகின்றேன். பிறகு என்ன செய்யுறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]









அப்ப சரியுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->