Yarl Forum
உலகின் விலை உயர்ந்த சில விவாகரத்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: உலகின் விலை உயர்ந்த சில விவாகரத்துக்கள் (/showthread.php?tid=3232)



உலகின் விலை உயர்ந்த சில விவாகரத்துக்கள் - வினித் - 09-21-2005

உலகின் விலை உயர்ந்த சில விவாகரத்துக்கள்
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ

நியூயார்க், செப்21- உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர் மீடியா சக்கரவர்த்தி என வருணிக்கப்படும் ரூப்பர்ட மர்டோக்;. இவர் 1999ம் ஆண்டு மனைவி அன்னா மர்டோவுக்கு விவாகரத்து தந்தபோது தமது சொத்தில் ரூ7ஆயிரத்து 310 கோடி மதிப்பு சொத்தை அவருக்கு விட்டுக் கொடுக்க சம்மதித்தார்

ஜp.இ. நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜhக் வாச். இவர் தனது மனைவி nஜனை பிரிந்தபோது மாதந்தோறும் அவருக்கு ஜPவனாம்சமாக ரூ15 லட்சம் கொடுத்து வந்தார்.

சவூதி அரேபியாவின் தொழில் அதிபரும், ஆயுதங்கள் விற்பனையாளருமான அட்னன் கஷேhகி தன் மனைவி சொராயாவை1982ல் பிரிந்தபோது விவாகரத்து கோர்ட்டுக்கு வெளியே மனைவிக்கு தர பேசிமுடித்த தொகை ரூ3 ஆயிரத்து 758 கோடி ரூபாய்.

நெயில் டயமண்ட் தனது மனைவியும், டி.வி. நிகர்ச்சி தயாரிப்பாளருமான மார்ஷியா மர்பியை பிரிந்தபோது அவருக்கு அளித்த தொகை ரூ645 கோடி.

ஓட்டல் உரிமையாளர் கென்னி ரோஜர் தனது நடிகை மனைவியை பிரிந்தபோது கொடுத்த தொகை ரூ258 கோடி.