![]() |
|
ஒலி, ஒளி உடன் அரட்டை அரங்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: ஒலி, ஒளி உடன் அரட்டை அரங்கம் (/showthread.php?tid=3214) |
ஒலி, ஒளி உடன் அரட்டை அரங்கம் - tamillinux - 09-22-2005 இங்கு நீங்கள் ஒலி ஒளியுடன் அரட்டை அரங்கத்தை உபயோகிக்கலாம். TamilVoiceChat.Com (need flash) <b>Futures</b> Real Live Chat Support Audio & Video Chatting Intimate Chat Rooms Audio Chat Room http://www.tamilvoicechat.com - Birundan - 09-23-2005 அண்ணா வேலை செய்கிறது, நேற்று வந்தேன் யாரையும் கானவில்லை. வெப்கெம்மும் வேலை செய்கிறது. - tamillinux - 09-23-2005 Birundan Wrote:அண்ணா வேலை செய்கிறது, நேற்று வந்தேன் யாரையும் கானவில்லை. வெப்கெம்மும் வேலை செய்கிறது. இன்று நீங்கள் அங்கு கதைத்தீர்களே. - kurukaalapoovan - 09-23-2005 அப்படி பிருந்தன் என்ன கதைத்தவர் எண்டும் எழுதுங்கோ :wink: - Rasikai - 09-23-2005 அடுத்தவை கதை கேப்பதில் இந்த குறுக்காலபோவானுக்குள்ள ஆர்வத்தை பாருங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாங்கோ - tamillinux - 09-23-2005 நீங்களும் வந்து கதைத்து பார்க்க வேண்டியது தானே. ஓ... ஒன்று சொல்ல மறந்து விட்டேன் வரும்போது வலது காலை உள்ளே வைத்து வாங்கோ. - kurukaalapoovan - 09-24-2005 ஓம் ஓம் நீங்கள் அதை நடைமுறையில் எப்படி எண்டு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ. வலது கையாலா உள்நுளையும் இடத்தைல் செடுகச் சொல்லுங்கோ. |