![]() |
|
பொங்கு தமிழ் - 2005 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: பொங்கு தமிழ் - 2005 (/showthread.php?tid=3207) |
பொங்கு தமிழ் - 2005 - iruvizhi - 09-23-2005 தமிழீழ தனியரசுக் கோரிக்கையை சர்வதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 30ம் நாள் யாழ். குடா நாட்டில் நடைபெறவுள்ள 'பொங்குதமிழ் - 2005" எழுச்சி நிகழ்வுக்கு சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகள், பொது அமைப்புக்கள், பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியங்கள் என்பன ஆதரவு செய்திகளை அனுப்ப விரும்பின் எதிர்வரும் 27ம் நாளிற்கு முன்பாக pழபெரவயiஅடை2005@லயாழழ.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். நன்றி யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு நன்றி சங்கதி - sooriyamuhi - 09-23-2005 நல்ல விடயம் ஆனால் என்ன இருவிழி முகவரி விளங்கவில்லையே - அருவி - 09-23-2005 pongutamil2005@yahoo.com
- kurukaalapoovan - 09-23-2005 இது ஏன் புலத்தின் கீழ் உள்ளது? தாயகத்தில் தானே நடக்கப்போகுது. - sabi - 09-23-2005 தகவலுக்கு நன்றி இருவிழி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 09-25-2005 தகவலுக்கு நன்றி ஆனால் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அப்படியான பெயரில் யாகூ மின்னஞ்சல் கணக்கு இல்லை என்கிறதே! Quote:[மின்னஞ்சல் செல்லமைக்கான காரணமாக அறிவிக்கப்பட்டது:] - ANUMANTHAN - 09-25-2005 Nitharsan எழுதப்பட்டது: ஞாயிறு புரட்டாதி 25, 2005 6:11 am Post subject: -------------------------------------------------------------------------------- தகவலுக்கு நன்றி ஆனால் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அப்படியான பெயரில் யாகூ மின்னஞ்சல் கணக்கு இல்லை என்கிறதே! மேற்கோள்: [மின்னஞ்சல் செல்லமைக்கான காரணமாக அறிவிக்கப்பட்டது:] Technical details of permanent failure: PERM_FAILURE: SMTP Error (state 12): 554 delivery error: dd This user doesn't have a yahoo.com account (pongutaimil2005@yahoo.com) [0] - mta134.mail.scd.yahoo.com Please try this mail adress:- pongutamil2005@yahoo.com - ANUMANTHAN - 09-25-2005 நான் தொடர்பு கொண்டேன். முதலுள்ள மின்னஞசல் முகவரியில் சிறு தவறுள்ளது. சாயான மின்னஞ்சல் முகவரி:- pongutamil2005@yahoo.com - Nitharsan - 09-25-2005 நன்றி அனுமந்தன்.. |