Yarl Forum
யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா? (/showthread.php?tid=32)



யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா? - கந்தப்பு - 04-28-2006

சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை. நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?


- கந்தப்பு - 04-28-2006

நகைச்சுவை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் சிட்னித்தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படக்கூடியதாக இருக்கவேண்டும்


- தூயா - 04-28-2006

நாடகம் பார்க்க தான் எனக்கு தெரியும். தமிழ்பாடசாலை கலைவிழாவில் போடுவதற்கா?


- Thala - 04-28-2006

சாட்றி, முகத்தார் உதில கைதேர்ந்த ஆட்கள்.....! முகத்தார் எஸ்கேப் ஆகீட்டார்..!


- sathiri - 04-28-2006

கந்தப்பு விபரத்தை அல்லது ஏதாவது சிறு யோசனைகள் உங்களிடம் இருந்தால் தாங்கோ முயற்சி பண்ணி பாக்கிறன்


- putthan - 04-28-2006

[quote="கந்தப்பு"]நகைச்சுவை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் சிட்னித்தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படக்கூடியதாக இருக்கவேண்டும்[/quote

நாங்கள் விழிப்புணர்ச்சியோடுதான் இருக்கிறோம்.