Yarl Forum
சேலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சேலை (/showthread.php?tid=3193)



சேலை - Muthukumaran - 09-24-2005

<b>

தாய்ப்பால் தந்தாய்.
தமிழ் தந்தாய்..
பரிவுடன் பாசம் தந்தாய்..
தங்கம் அனைத்தும் தந்தாய்..
நான் பட்டம் பெற...

மஞ்சள் கிழங்கு கட்டி கொண்டு
மலர்ந்த முகமாய் இருந்தாய்..
காவிரியிலும் என்னுள் புழுக்கம்..

கண்ணீர் மறைத்தாய்
வழியனுப்பகையில்..
என் மேல் சுமையாய் விமானம்..

என் ஆன்மா நிறைந்தது..
மறுபடியும் உன் மார்பில்
மாங்கல்யம்.....

உன் மடி கட்டிகொண்டு
கோழி குஞ்சாய் சுருங்க
ஆண்டொன்று பொறுத்திட
வேண்டுமாம்..

அதுவரை நான் உறங்க
உன் சேலை ஒன்றை
அனுப்பி வை..</b>


- Birundan - 09-24-2005

கவிதை அருமை தொடர வாழ்த்துக்கள்.


- aathipan - 09-24-2005

Quote:தாய்ப்பால் தந்தாய்.
தமிழ் தந்தாய்..
பரிவுடன் பாசம் தந்தாய்..
தங்கம் அனைத்தும் தந்தாய்..

நல்ல வரிகள்


- அனிதா - 09-24-2005

கவிதை நல்லாருக்கு.. தொடர வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-24-2005

கவிதை அழகு. வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sankeeth - 09-24-2005

தாய்மையின் பிரிவா? எனக்கும்தான். Cry Cry Cry


- கீதா - 09-24-2005

அருமை அருமை நன்றி தொடர்ந்தும் எழுதுங்கள்