Yarl Forum
விஜயகாந்திற்குப் போட்டியாக கார்த்திக் புதிய கட்சி தொடங்குகிற - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: விஜயகாந்திற்குப் போட்டியாக கார்த்திக் புதிய கட்சி தொடங்குகிற (/showthread.php?tid=3184)



விஜயகாந்திற்குப் போட்டியாக கார்த்திக் புதிய கட்சி தொடங்குகிற - கீதா - 09-24-2005

விஜயகாந்திற்குப் போட்டியாக கார்த்திக் புதிய கட்சி தொடங்குகிறார்.



வறுமையில் வாடிய கார்த்திக்கை மீட்டுவந்து மறுவாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த் என்று முன்னர் கூறப்பட்டது.
இதற்கு பிரதியுபகாரமாக கார்த்திக் விஜயகாந்த் கட்சியில் இணைந்து செயற்படுவார் என்று முதலில் கூறப்பட்டது.
இப்போது கார்த்திக் விஜயகாந்தைப் போல தானும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி எல்லா நடிகர்களையும் பணத்தைக் கொடுத்து ஏவிவிட்டால் மக்கள் அனைத்து நடிகர்களையும் கைவிடும் நிலை வரும் என்று பழுத்து அரசியல் முதலைகள் கருதுவதாகக் கூறப்படுகிறது.