![]() |
|
..........'கலையாத கனவுகள்' - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ..........'கலையாத கனவுகள்' (/showthread.php?tid=318) |
..........'கலையாத கனவுகள்' - sWEEtmICHe - 04-07-2006 <img src='http://www.sulekha.com/moviepics/medium/pattiyal_m.jpg' border='0' alt='user posted image'> <b> <span style='font-size:30pt;line-height:100%'>.......'கலையாத கனவுகள்' </span> [size=15]கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? [size=13][b]விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL) </b> - RaMa - 04-08-2006 கவிதை நல்லாய் இருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள். - sWEEtmICHe - 04-08-2006 <!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->கவிதை நல்லாய் இருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ...... நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வர்ணன் - 04-09-2006 காதல் கவிதை ல அசத்துறீங்க ஸ்வீற் - நல்லாயிருக்கு! முதல் வரியின் அர்த்ததுடன் அடுத்த வரியும் - தொடர்புபட்டு வாற மாதிரி எழுதுங்க - இன்னும் நல்லா வரும்! 8) - sWEEtmICHe - 04-09-2006 வர்ணன் அவர்களே மிக்க நன்றி .... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .
|