Yarl Forum
செல்போன் ஷாக்: வாலிபரின் காது செவிடானது. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: செல்போன் ஷாக்: வாலிபரின் காது செவிடானது. (/showthread.php?tid=3178)



செல்போன் ஷாக்: வாலிபரின் காது செவிடானது. - kuruvikal - 09-25-2005

செல்போனில் ஷாக் அடித்ததால் அதைப் பயன்படுத்தியவருக்கு காது செவிடானது.

கோயம்புத்தூர் அருகே உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி (33). மில் அதிபரான இவர் செல்போனை சார்ஜரில் மாட்டி, சார்ஜ் ஏற்றியடிபடி அதில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் பேட்டரியில் இருந்து கசிந்த மின்சாரம் பாண்டியின் காதைத் தாக்கியது. இதில் அவரது காது புண்ணாகிவிட்டது, மேலும் வலிப்பும் ஏற்பட்டது. இதனால் அவரது ஒரு காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. மேலும் முகத்தின் ஒரு பகுதியும் நாக்கும் இழுத்துக் கொண்டன.

மின்சாரம் பாய்ந்ததில் செல்போனின் ஸ்பீக்கரும் கருகிவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் சார்ஜரில் மாட்டியபடி செல்போனை உபயோகிக்காதீர்கள்.

thatstamil.com


- அருவி - 09-25-2005

Confusedhock: Confusedhock: Confusedhock:


- selvam - 09-25-2005

கனபேருக்கு இந்தவிசயம் தெரியாது இதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை(நான் உட்பட) தகவலுக்கு நன்றி குருவியாரே
இனிமேல் அவதானம் அவதானம்


- ANUMANTHAN - 09-25-2005

நன்றி குருவிகள்!

பயனுள்ள தகவல்!


- RaMa - 09-25-2005

நன்றி தகவலுக்கு. இந்த காலத்திற்கு மிகவும் அவசியமான தகவல்...... செல்போனில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மிகவும் அவசியமான தகவல்


- KULAKADDAN - 09-25-2005

நன்றி குருவிகளே


- vasisutha - 09-25-2005

Confusedhock: Confusedhock: Confusedhock:


- kurukaalapoovan - 09-26-2005

டோன் வொறி... அடுத்த இந்தியன்-அன்னியன் படத்தில உதையும் பேடுவினம். கலபடமான செல்போன் தாயாரித்து இந்தியர்களின் காது செவிடாகுது என்று