![]() |
|
என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ (/showthread.php?tid=3157) |
என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ - mayooran - 09-26-2005 கோட்டை அதிர்ந்தது! கோட்டை அழிந்தது! கொடிவர் பாசறை எரிந்தது வாட்டிய துன்பம் வடிந்தது: வரிப்புலி பூட்டுக்கள் உடைத்தது வேங்கைகள் பாய்ந்தன : வீழ்ந்தது கோட்டை வியப்புடன் எழுந்தனர் மக்கள் தாங்கிய கொடியினைத் தளபதி ஏற்றினான் தமிழரின் தலைகள் நிமிர்ந்தன என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ என்றவன் நினைவு நாளன்று வென்றனர் புலிகள் : வியத்தகு வீரம் விளைத்தனர் விடுதலைப் புலிகள் வன்னியும் மன்னார் திருமலை மட்டு நகரதும் வென்றிடும் தமிழா! அந்நியர் ஓடி அகலுவர் : வீதியில் ஆடடா பாடடா தமிழா! புதுவை இரத்தினதுரை - ப்ரியசகி - 09-26-2005 அழகான கவிதை மயூரன்............. பட் கையில வைச்சிருக்கீங்களே..அதுதான் பயமா இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
- RaMa - 09-26-2005 நல்லாயிருக்கு மயுரன் கவிதை - அனிதா - 09-26-2005 கவிதை நல்லாயிருக்கு ...வாழ்த்துக்கள்.. |