Yarl Forum
ஓடியோ மென்பொருள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: ஓடியோ மென்பொருள் (/showthread.php?tid=3117)



ஓடியோ மென்பொருள் - Paranee - 09-29-2005

ஓடியோ மென்பொருள் ஓன்ற தேவை இணையத்தில் தரவிறக்க விபரம் அறிந்தவர்கள் உதவுங்கள்

ஒரு பாடலில் இருந்து இசையை பிரித்து எடுக்கவேண்டும்

இசைவேறு பாடல் வேறாக




நட்புடன் பரணீதரன்


- வியாசன் - 10-05-2005

பரணி அப்படி இருக்கின்றதா? மூலப்பிரதியிலிருந்து பிரிக்கமுடியுமென்று நினைக்கின்றேன்.அவை அதிக Track இல்பதிவு செய்யப்படுகின்றன.நீங்கள் குறுவட்டிலிருந்து பிரிக்கமுடியாது என நினைக்கின்றேன்.