![]() |
|
இராணுவ முகாமை நோக்கி ஓடிவருவார்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இராணுவ முகாமை நோக்கி ஓடிவருவார்களா? (/showthread.php?tid=3088) |
இராணுவ முகாமை நோக்கி ஓடிவருவார்களா? - வினித் - 10-01-2005 இராணுவ முகாமை நோக்கி மக்கள் ஆவேசத்துடன் ஓடிவருவார்களா? பதற்றத்துடன் இப்படி விசாரித்த பொலீஸார் பொங்கு தமிழ் நிகழ்வு இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றிவர பிர தான வீதிகளில் வழமையை விட நேற்று இராணுவத்தினரும் பொலீஸாரும் சற்று அதி களவில் நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும் அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இருப்பினும் மக்கள் ஆத்திரம் கொண்டு தங்கள் மீது தாக்குதல் ஏதும் நடத்துவார்களா என்ற அச்சமும் படையினரிடம் காணப்பட் டது. நிகழ்வு நடந்துகொண்டிருந்த போது 4.30 மணியிருக்கும் "உதயன்' செய்தியா ளர்கள் மருத்துவபீட மைதானத்திலிருந்து பிறவுண் வீதி வழியாக உதயன் அலுவலகத் துக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்துக்குச் சமீபமாக அமைந் துள்ள ஒரு காவலரணில் இருந்த பொலீஸ் அலுவலர் ஒருவர் அவர்களை வழிமறித்தார். அந்தப் பொலீஸ் அலுவலர் எமது செய்தியாளர்களிடம் கேட்ட விடயங்கள் இவைதான் * <b>எத்தனை மணிக்குப் பொங்கு தமிழ் முடிவடையும்? * பொங்கு தமிழ் முடிவடைய அங்கு இருக்கின்ற மக்கள் எல்லோரும் ஆவேசத்து டன் இராணுவ முகாமுக்கு ஓடி வருவார் களா? * இராணுவத்துடனும் பொலீஸாருடனும் ஏதேனும் பிரச்சினைகளில் ஈடுபடுவார் களா? * காவலரண்களை எரிக்கின்றதாகக் கதைக்கின்றார்களா</b> http://www.uthayan.com/pages/news/today/10.htm - vasisutha - 10-01-2005 ஹி...ஹி...ஹி :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |