![]() |
|
கவிஞர் 'காவடி'யின் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிஞர் 'காவடி'யின் கவிதைகள் (/showthread.php?tid=3086) |
கவிஞர் 'காவடி'யின் கவிதைகள் - இவோன் - 10-01-2005 <b>உனக்காக நானே.....</b> நீ அழகாயிருக்கிறாய் அதனால் உன்னை நான் நேசிக்கிறேன். நீ வடிவாயிருக்கிறாய்் ஆதலால் உன்னை நான் நேசிக்கிறேன். நீ வறுமையிலிருக்கிறாய் ஆதலால் நான் யாசிக்கிறேன். நீ கஸ்டத்திலிருக்கிறாய் ஆதலால் நான் யோசிக்கிறேன் நீ தாகமாயிருக்கிறாய் ஆதலால் நான் குடிக்கிறேன் நீ பசியாயிருக்கிறாய் ஆதலால் நான் சாப்பிடுகிறேன். நீ சாப்பிட்டுவிட்டாய் ஆதலால் நான் தண்ணீர் குடிக்கிறேன். - இவோன் - 10-01-2005 <b>உயிரெழுத்துக்கள்</b> அகரம் என்பது அடிப்படை இகரம் என்பது இரண்டாவது உகரம் என்பது மூன்றாவது எகரம் என்பது நாலாவது ஒகரம் என்பது ஐந்தாவது ஐகாரம் ஒளகாரம் இணையொலியாம் - இவோன் - 10-01-2005 <b>ஐரோப்பியச் சதி</b> தமிழீழத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகுக் காரணம் சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் கும்பல் தேச விரோதிகளுடன் இணைந்து லண்டனில் களியாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும் உள்ளடக்கிய குழுவை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசு, அக்குழுவை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இரகசியமாக செயல்பட வைத்து வருகிறது. ---------------------------------- கவிதை மூலம்: புதினம். |