![]() |
|
உங்கள் கணவர் எந்த ரகம்..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: உங்கள் கணவர் எந்த ரகம்..? (/showthread.php?tid=3056) |
உங்கள் கணவர் எந்த ரகம்..? - aathipan - 10-03-2005 உங்கள் கணவர் எந்த ரகம்..? மறைமுகமான ஆசை வார்த்தைகள்.... ‰ நீங்கள் அணிந்திருக்கிற உடை நன்றhக இருக்கிறது என்பதை நேரடியாகச் சொல்லாமல்இ …எனக்கு இந்தக் கலர் ரொம்பப் பிடிக்கும்† என்கிறhரா? ‰ நீங்கள் சமைப்பதை மோப்பம் பிடித்துவிட்டுஇ …நம்ம வீட்லேர்ந்தா இப்படி வாசனை தூக்குது† என்கிறhரா? ‰ சாப்பாட்டை நேரடியாக நன்றhக இருப்பதாகப் பாராட்டாமல்இ …எப்படி செய்தே? என்னவெல்லாம் சேர்த்துச் செஞ்சே?† என விசாரிக்கிறhரா? கணவரின் மறைமுகமான இந்த பாராட்டுக்களுக்குப் பெரிதாக ரியாக்ட் செய்யாதீர்கள். கண்டும்இ காணாதது போல விட்டு விடுங்கள். அவருக்கு உங்கள் மீது அக்கறை நிறையவே இருக்கிறது. ஆனாலும் அதை வெளிப் படுத்துவதில் தான் அவருக்கு ஏதோ தயக்கம்.... நேரடியான ஆசை வார்த்தைகள்.... ‰ நீங்கள் போடுகிற டிரெஸ்இ நகை உட்பட சகலத்தையும் முதல் முறை பார்த்த உடனேயே நன்றhக இருப்பதாகப் பாராட்டுகிறhரா? ‰ வெறும் பாராட்டோடு நிறுத்திக் கொள்ளாமல்இ உங்களைத் தொட்டுப் பேசி தன் விருப்பத்தைத் தெரி விக்கிறhரா? அவரது பாராட்டுக்கு எந்த அர்த்தம் இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லாதீர்கள். …நன்றி† என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக் கொள்ளுங்கள். உணர்வுப் பூர்வமான வார்த்தைகள்.... ‰ உங்கள் கூந்தலழகைப் பாராட்டுகிறhரா? ‰ நீங்கள் உடையணிகிற விதத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டுகிறhரா? ‰ உங்கள் அழகில் அவருக்கு மிகவும் பிடித்த விஷயத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறhரா? ‰ உங்கள் வாசனை அவருக்குப் பிடிப்பதாகச் சொல்கிறhரா? நல்ல விஷயம்தான். உங்கள் கணவரின் அன்பு சந்தேகத்திற்கப் பாற்பட்டது. உங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். அசத்தலான வார்த்தைகள்.... ‰ வார்த்தைகளுக்கு மேக்கப் போடாமல்இ சந்தர்ப்பஇ Nழ்நிலையை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அந்தந்த நேரத்தில் உங்களைப் பாராட்டுகிறhரா? ‰ நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றேhஇ எப்படி உடையணிந்தால்இ மேக்கப் போட்டுக் கொண்டால் அழகாக இருப்பீர்கள் என்றேh சொல்கிறhரா? ‰ உங்கள் அழகைப் பாராட்டுவதை தினசரி வாடிக்கையாக வைத்துக் கொள்ளாமல்இ குறிப்பிட்ட நாளில் திடீரெனப் புகழ்கிறhரா? உங்கள் கணவரின் இந்தப் புகழ்ச்சிகளை எள்ளளவும் சந்தேகப் படவே வேண்டாம். அவரது மனத்திலிருந்து வருகிற வெளிப் படையான வார்த்தைகள் என நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். அந்தரங்கமான பாராட்டுக்கள்.... ‰ உங்கள் சருமத்தைத் தொட்டுப் பார்த்துஇ அதன் மென்மையைப் புகழ் கிறhரா? ‰ உங்களை ரசித்துப் பார்ப்பதில் விருப்பம் காட்டுகிறhரா? ‰ நீங்கள் உங்கள் உடலில் குறையாக நினைக்கிற விஷயங்களைப் பெரிது படுத்தா மல்இ அந்தரங்க நேரத்தில் தன் அன்பை வெளிப்படுத்துகிறhரா? ‰ உங்களிடம் அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களை அந்த நேரத்தில் அடிக்கடி சொல்கிறhரா? ‰ திருமணத்துக்கு முன்போஇ திரு மணமான புதிதிலோ உங்களுக்குள் நடந்த அந்தரங்க சேட்டைகளைஇ சில்மிஷங்களை நினைவு கூர்ந்து மகிழ்கிறhரா? உங்களுக்கும்இ அவருக்குமான அந்தரங்க நேரத்தில் பொதுவாக இப்படி அதீத அன்பான வார்த்தை கள் வெளிப்படுவது சகஜம்தான். ஆனா லும் உங்களவரது வார்த்தைகள் அந்த நேரத்துக்கானவை என்றhல் அதிலுள்ள செயற்கைத் தனம் உங்களுக்குக்காட்டிக் கொடுத்து விடும். அந்த ரங்க நேரத்தில் உங்களை ஒரு மகாராணி மாதிரி நடத்துகிறhரா உங்கள் கணவர்? அப்படியானால் அவரது வார்த்தைகளை நீங்கள் தாராளமாக நம்பலாம். செயற்கையான வார்த்தைகள்.... மனைவியைப் புகழவும் வேண்டும்இ அதே சமயம் தனது ஈகோவையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என நினைக்கிற கணவர்களின் வார்த்தைகள் எப்படியிருக்கும்? ‰ நீங்கள் சொன்னபடியே ஒரு விஷயம் நடந்திருக் கும். ஆனாலும் அதை ஒத்துக் கொண்டால் உங்கள் கணவரது ஈகோ என்னாவது? அதனால் …நீ சொல்றதுக்கு முந்தியே நான் இப்படித் தான் நடக்கும்னு நினைச்சேன். பரவாயில்லையேஇ உனக்குக் கூட வரஇ வர அறிவு வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு போல† என்று நக்கலடிப்பார். ‰ நீங்கள் அணிந்திருக்கிற டிரெஸ் உங்களுக்கு மிக அழகாக இருக்கும். ஆனாலும் அதை நேரடியாகச் சொன்னால் உங்களுக்குக் கொம்பு முளைத்து விடும் என நினைப்பார் உங்களவர். அதனால் …டிரெஸ் எப்படி நல்லா இல்லாமப் போகும்? ஐயாவோட செலக்ஷனாச்சே† என்றேhஇ …டிரெஸ்சோட கலர் அப்படி... யார்போட்டா லும் அழகாக் காட்டும்† என்றேh சொல்வார். மேற்சொன்ன பட்டியலில் உங்களவர் எந்த ரகம்? - sankeeth - 10-03-2005 ஆதீபன் மனைவியைப் பற்றியும் சொல்லுங்கள். எதிர் காலத்தில் உதவும்.(உங்களுக்கும்தான்). <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 10-03-2005 ஆ....ஆ.........இப்பிடியெல்லாம் கேட்டாப் போல நாங்க சொல்லப் போடுவமாக்கும் (ஏன் இதை வாசிச்சுப்போட்டு இன்னும் நாலு சாத்து வாங்குறத்துக்கோ............) - வெண்ணிலா - 10-03-2005 [quote=MUGATHTHAR]ஆ....ஆ.........இப்பிடியெல்லாம் கேட்டாப் போல நாங்க சொல்லப் போடுவமாக்கும் (ஏன் இதை வாசிச்சுப்போட்டு இன்னும் நாலு சாத்து <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - suddykgirl - 10-03-2005 என்ன சங்கீத் உங்களுக்குத் தேவையாக இருக்கோ? சரி சரி கவலைப்படாதைங்கோ ஆதீபன் உங்களுக்காகப் போடுவார் - suddykgirl - 10-03-2005 என்ன அங்கிள் இதுவரை நாலு சாத்தா வாங்கி இருக்கிறின்கள் - Jenany - 10-04-2005 MUGATHTHAR Wrote:ஆ....ஆ.........இப்பிடியெல்லாம் கேட்டாப் போல நாங்க சொல்லப் போடுவமாக்கும் (ஏன் இதை வாசிச்சுப்போட்டு இன்னும் நாலு சாத்து வாங்குறத்துக்கோ............) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sankeeth - 10-09-2005 MஊGஆTHTHஆற் எழுதியது: ஆ....ஆ.........இப்பிடியெல்லாம் கேட்டாப் போல நாங்க சொல்லப் போடுவமாக்கும் (ஏன் இதை வாசிச்சுப்போட்டு இன்னும் நாலு சாத்து வாங்குறத்துக்கோ............) நான் வீரனாக்கும். எந்த நேரமும் தலையணை கட்டிக்கொண்டு திரிவனாக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 10-09-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம் இப்போதேல எதை எதை வீரமா சொல்றது எண்டு ஒரு இதே இல்லாமல் போட்டுது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுசரி அங்கிள்..<b>இன்னும் நாலு சாத்து </b>எண்டால்..அப்போ முதலும் நாலு சாத்து வாங்கி இருக்கீங்களோ? :roll: :roll: - kuruvikal - 10-09-2005 கணவன் என்ன... மார்க்கட் மரக்கறியா ரகம் பார்க்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Danklas - 10-09-2005 அதுதானே?? இப்படி ஒரு தலைப்பை போட்டதே இராவணன்,சின்னா, முகம், சாட்றீ, நாரதர், சின்னக்குட்டி, போனற பழசு**களை அவமானப்படுத்துவதற்குத்தான்... :evil: :evil: :evil: - MUGATHTHAR - 10-09-2005 Danklas Wrote:இராவணன் சின்னா முகம் சாட்றீ நாரதர் சின்னக்குட்டி போனற பழசுகளை அவமானப்படுத்துவதற்குத்தான் இது என்ன புதுக்கதை எங்கடை லிஸ்ட்டிலை 10 துமா சின்னப்பு வீட்டுக்குள்ளே கோல்மால் நடக்கப்போகுது கவனமா இரு.... - tamilini - 10-09-2005 kuruvikal Wrote:கணவன் என்ன... மார்க்கட் மரக்கறியா ரகம் பார்க்க...! :wink: <!--emo& பின்ன பெண்களை மட்டும் மானே தேனே. மலரே என்றியள்ல. இப்ப மரக்கறியாகிப்பாக்கிறது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|