![]() |
|
மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றது ஆஸ்திரேலியா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றது ஆஸ்திரேலியா (/showthread.php?tid=3054) |
மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றது ஆஸ்திரேலியா - SUNDHAL - 10-03-2005 மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேரி ஜே மார்ஷல் மற்றும் ராபின் வாரன் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். இரைப்பையில் உள்ள பாக்டீரியா மற்றும் அல்சர் நோய் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெறுகின்றனர். - sinnappu - 10-04-2005 ஓம் ஓம் வெக்டோனில பாத்தனான் - MUGATHTHAR - 10-04-2005 சா கிரிக்கெட்டிலைதான் முன்னுக்கு நிக்கிறாங்கள் எண்டு பாத்தால் மருத்துவத்திலும் அப்படியா.............. சுண்டல் உம்மடை நாடுதானே பாத்துகீத்து எதாவது பார்ட்டியை வைக்கிறது..... - RaMa - 10-04-2005 MUGATHTHAR Wrote:சா கிரிக்கெட்டிலைதான் முன்னுக்கு நிக்கிறாங்கள் எண்டு பாத்தால் மருத்துவத்திலும் அப்படியா..............தாத்தா சுண்டல் தமிழ் நாட்டு வைத்திய முறைகளை எல்லாம் சுட்டு கொடுத்தற்கு கொடுக்கவேணும்... - SUNDHAL - 10-04-2005 ke ke ke நீங்க சொன்னாலே பரிசு தந்த மாதிரி தானே... பார்ட்டி வச்சா போச்சு பட் பொண்னமாக்க உங்கள தானே இதுகளுக்கு போக கூடாதுனு சொல்லி இருக்க... தன்னி அடிச்சிட்டு வாரிங்கள் என்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |