Yarl Forum
பிரதமர் லயனல் ஜொஸ்பின் - உதயன் நாளிதழ் 04-10-2005 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பிரதமர் லயனல் ஜொஸ்பின் - உதயன் நாளிதழ் 04-10-2005 (/showthread.php?tid=3029)



பிரதமர் லயனல் ஜொஸ்பின் - உதயன் நாளிதழ் 04-10-2005 - VERNON - 10-04-2005

ஜனாதிபதி சந்திரிகா பிரான்ஸ அதிபருடன் நாளை சந்திப்பு

யுனெஸ்கோ மாநாட்டில் கலந்துகொள் வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாளை புதன்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி ஜெக் ஷிராக்இ பிரதமர் லயனல் ஜொஸ்பின் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் சினேக பூர்வ உறவுகள் மற்றும் பொருளாதாரத் தொடர் பாடல்களை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின்போது பேசப்படும் எனத் தெரி கிறது. பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்து எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி சந்திரிகா நாடு திரும்புவாரெனத் தெரிவிக்கப்படுகி றது.

உதயன் நாளிதழ் 04-10-2005

திரு லயனல் ஜொஸ்பின் அவர்கள் பதவி விலகி
வேறு 2 புதிய பிரதமர்களும் ஆட்சி அமைத்து விட்டனர்
உதயன் தவறவிட்டது " முன்னை நாள் " எனும் பதத்தையா ? அல்லது காலத்தையா?


vernon