![]() |
|
புதிய இணையத்தளம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: புதிய இணையத்தளம் (/showthread.php?tid=3020) |
புதிய இணையத்தளம் - tamillinux - 10-05-2005 இந்த தளம் இப்போது பரீட்சார்த்தமாக இயங்குகின்றது. நீங்களும் அங்கத்துவராக சேர்ந்து கொள்ளலாம். Welcomeblog.com http://www.welcomeblog.com - kuruvikal - 10-14-2005 புதிய தமிழ் இணையத்தளம்... http://www.eluthamil.com/ அறிமுகம் தமிழ்நாதம்..! - அனிதா - 10-15-2005 தகவலுக்கு நன்றி. - கரிகாலன் - 10-18-2005 நன்றி குருவிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 11-01-2005 http://sathriii.blogspot.com/ புதிதாய் ஒரு தளம். சாத்திரியாரின் கைவண்ணத்தில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-01-2005 நன்றி தமிழினி - Nilavan. - 11-04-2005 ஐயோ ஐயோ களத்தில தான் சாத்திரமென்று பார்த்த புளொக்கர்லுமா..... - tamilini - 12-24-2005 இங்க ஒராள் கிரிக்கட் விளையாடுது பொன்னம்மாக்காக்கு தெரியுமோ இது அவாக்கு அபத்தாச்சே (பின்ன பந்தைச்சுழட்டி அவாக்கு விட்டா??) http://mugaththar.blogspot.com/ - MUGATHTHAR - 12-24-2005 tamilini Wrote:இங்க ஒராள் கிரிக்கட் விளையாடுது பொன்னம்மாக்காக்கு தெரியுமோ இது அவாக்கு அபத்தாச்சே (பின்ன பந்தைச்சுழட்டி அவாக்கு விட்டா??)http://mugaththar.blogspot.com/ ஆம்பிளையள் எல்லாரும் கிரிக்கெட் தெரிஞ்சிருக்கிறதிலை பிழையில்லை பாருங்கோ வீட்டிலை முந்தி எந்தநாளும் எதாவது பொருள் உடையும் இப்ப அப்பிடியில்லை பொண்ணம்மாக்கா என்னத்தை எடுத்து எறிஞ்சாலும் பாஞ்சு பிடிச்சிடுவன்.............அப்ப சேதமில்லைதானே .......(பெடியங்களை பழக்கி எடுப்பம் எண்டு பாக்கிறன் குழப்பாதைங்கோ) - tamilini - 12-24-2005 அடடடே அப்படி ஒன்றிருக்கா.?? இல்லை உங்கள நோக்கி வாறதை திருபி பொன்ஸிற்கு அனுப்பினா நம்மட பொன்ஸ் பாவம்ல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Raguvaran - 01-04-2006 புதியதோர் இணையதளம் ஒன்றை பார்த்தேன். நீங்களும் ஒருமுறை இந்த தளத்திற்கு சென்று பாருங்களேன். http://www.dalitstan.org/tamil/ - Sriramanan - 01-04-2006 Raguvaran Wrote:புதியதோர் இணையதளம் ஒன்றை பார்த்தேன். நீங்களும் ஒருமுறை இந்த தளத்திற்கு சென்று பாருங்களேன்.இது தமிழ் விரோத சக்திகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையம். - தூயவன் - 01-04-2006 Sriramanan Wrote:Raguvaran Wrote:புதியதோர் இணையதளம் ஒன்றை பார்த்தேன். நீங்களும் ஒருமுறை இந்த தளத்திற்கு சென்று பாருங்களேன்.இது தமிழ் விரோத சக்திகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையம். தேசவிரோதிகள் மட்டுமல்ல, இதன் பின்னால் CIAஇன் சதி வலையும் இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது. இந்தியா ஈழப் போராட்டத்திற்கு தலையிடாமல் செய்யவைத்து, தான் நுழைய அமெரிக்கா கொண்டுள்ள மறைமுகத் திட்டம். இதை நம்பித்தான் இந்தியா தமிழ்நாட்டை புலிகள் பிரிப்பார்கள் என நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றது. (இதற்கான திட்டத்தை அமெரிக்காவில் வைத்து தான் முதன்முதலில் நிறைவேற்றப்பட்டது குறிப்பித்தக்கது) - Raguvaran - 01-04-2006 Quote: இது தமிழ் விரோத சக்திகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையம். அப்படியா????? :?: :?: :?: - தூயவன் - 01-04-2006 Raguvaran Wrote:Quote: இது தமிழ் விரோத சக்திகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையம். சும்மா இருப்பா! அரசியலை இங்கிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - gausi - 01-04-2006 தகவலுக்கு தாங்ஸ்... |