Yarl Forum
மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம்22:30 TTN - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம்22:30 TTN (/showthread.php?tid=302)



மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம்22:30 TTN - kurukaalapoovan - 04-08-2006

இன்று சனிக்கிழமை மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம் 22:30 தமிழ் ஒளி இணையத்தில்.


- Thala - 04-08-2006

இல்லை 22.40 க்கு எண்டு வருகிறது...


- kurukaalapoovan - 04-08-2006

சரி 10 நிமிசம் குண்டக்கை மண்டக்க Confusedmile2:


- yarlmohan - 04-08-2006

கள அங்கத்துவர்கள் இங்கு கேட்கலாம்

http://www.yarl.com/forum/music_page.php?song_id=85


- kurukaalapoovan - 04-08-2006

ஏன் அங்கத்தவரில்லாத மற்றவைகேட்டா என்ன கெட்டே போயிடுவினம்?

சாரம்சம், மகிந்த அனுசரணையாளர்களிற்கு 2ஆம் கட்ட போச்சுவார்த்தை தொடங்குவது சம்பந்தமாக அரச தரப்பின் பொறுப்புகள் கடமைகள் பற்றி சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளாராம்.


- sathiri - 04-08-2006

நேற்றுவரை அப்பிடி ஒரு துணை ஆயுத குழு இல்லையெண்டு அடம் பிடித்தவை இன்று ஆயுதத்தை கழையிறம் எண்டினம் சரி இனியாவது ஈழ தமிழரின் அரசியல் காய் நகர்த்தலை சும்மா வாய் சப்பிறவை விளங்கி கொண்டா சரி. ஆனாலும் விளங்கி கொள்ள மாட்டம் எண்டுதான் அடம் பிடிப்பினம் அவை


- kurukaalapoovan - 04-08-2006

ஆங்கிலத்தில்:
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17712
தமிழில்:
http://www.eelampage.com/?cn=25376


- SANKILIYAN - 04-10-2006

என் சாந்திரியர் தங்கடை படகிலாதான் புலிகள் பிரயணாம் செய்ய வேணும் என்டேல்லோ மகிந்தா நிக்கிறராம் கேள்விப்படல்லையா?