![]() |
|
கிளிநொச்சி நகர் முற்றாக தூய்மையடைகிறது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிளிநொச்சி நகர் முற்றாக தூய்மையடைகிறது (/showthread.php?tid=2999) |
கிளிநொச்சி நகர் முற்றாக தூய்மையடைகிறது - வினித் - 10-07-2005 கிளிநொச்சி நகர் முற்றாக தூய்மையடைகிறது றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn குசனையலஇ 07 ழுஉவழடிநச 2005 தமிழீழ சுற்றுச்சூழல் நல்லாட்சி ஆணையகத்தினரின் ஏற்பாட்டில் ஒக்டோபர் 07 முதல் 13 வரையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாநகரமே முழுமையாக தூய்மையடைந்து வருகிறது. (படங்கள் இணைப்பு) இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிளி மாநகரில் உள்ள கழிவுப் பொருட்கள் அனைத்தையும் கிளி மாநகரைச் சேர்ந்த அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், தமிழீழ காவல்துறையினர், போராளிகள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் ஆகிய அனைத்து கிளி மாநகரைச் சேர்ந்த ஆண், பெண் உயர் பதவி வகிக்கும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரன்டு சுற்றுச்சூழலில் உள்ள கழிவுப் பொருட்களை கனரக வாகனங்களின் உதவியுடன் அகற்றி வருகின்றனர். பொலித்தீன் போன்ற திண்ம கழிவுப் பொருட்களினால் சூழலின் இயற்கை பாதிக்கப்பட்டு இயற்கை மாற்றத்தினால் அழிவுகள் ஏற்படுகின்றன. எனவே இச்சுற்றுச்சூழலின் இயற்கைத் தன்மையை பாதுகாக்கும் நோக்குடனேயே இச்செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றனர் தமிழீழ சுற்றுச்சூழல் நல்லாட்சி ஆணையகத்தினர். <img src='http://img235.imageshack.us/img235/9884/kilicleaning5ha.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/9347/kilicleaning12ea.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/9079/kilicleaning25kr.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/6526/kilicleaning36qv.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/3394/kilicleaning41za.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/2170/kilicleaning66mb.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/9906/kilicleaning79ij.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/8485/kilicleaning87ou.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img235.imageshack.us/img235/3845/kilicleaning67kd.jpg' border='0' alt='user posted image'> http://www.sankathi.net/index.php?option=c...=2850&Itemid=41 - iruvizhi - 10-07-2005 தூய்மையான தமிழீழம் என்று சொல்லுங்கள். தமிழீழத்தை நினைந்து பெருமைப்படுகின்றோம். - Mathan - 10-07-2005 அனைவரும் இணைந்து துப்பரவு செய்வது மிக நல்ல விடயம். சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து சுதந்திரமடைந்ததும் அதன் அப்போதைய தலைவர் லீ குவான் யூ செய்த முதல் விடயம் அனைவரையும் இணைத்து நாட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தது தான். அந்த சமயங்களில் சிங்கப்பூரின் சுத்தம் சுகாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. - Mathuran - 10-07-2005 தகவலுக்கு நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MEERA - 10-07-2005 அது சரி எல்லாமே ஏன் கிளிநொச்சியில நடக்கின்றது.......? - RaMa - 10-07-2005 நன்றி படங்களுக்கு - suddykgirl - 10-07-2005 ஆம் தமிழ்ழத்தைப்பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு நன்றி அண்ணா தகவலுக்கு :D :lol: - Rasikai - 10-07-2005 நன்றி தகவலுக்கு - கோமதி - 10-08-2005 //அது சரி எல்லாமே ஏன் கிளிநொச்சியில நடக்கின்றது.......?// அதுதான் ஊத்தையா இருக்கிற நகரம் போலகிடக்கு. - Mathan - 10-08-2005 புலிகளின் நிர்வாக மையமாக கருதப்படுவது கிளிநொச்சி அதனால் அங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். பின்பு மற்றய இடங்களிலும் முடிந்தவரை செய்வார்கள் என்று நினைக்கின்றேன். |