Yarl Forum
தமிழீழ வளங்களை சுரண்டும் அன்னியச் சக்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழீழ வளங்களை சுரண்டும் அன்னியச் சக்திகள் (/showthread.php?tid=2970)



தமிழீழ வளங்களை சுரண்டும் அன்னியச் சக்திகள் - kurukaalapoovan - 10-08-2005

தமிழீழ வளங்களை சுரண்டுபவர்கள் சில நாடுகளின் தனியார் நிறுவனங்களாக வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும் அவர்களிற்கு அரசியலில் செல்வாகு இருக்கும். தங்கள் அரசுகளையும் ஆட்சியிலிருப்பவர்களையும் நிறுவன இலாபங்களிற்காக சில முடிவுகளை எடுக்கத்தூண்டகூடியவர்கள்.

http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=272

திருகோணமலை எண்ணைக்குதங்களை IOC <i>குத்தகைக்கு</i> எடுத்தபின்னர் துறைமுகத்திலேயே அதிக உரிமை கொண்டாடி கருத்துக் கூறிய இந்திய கடற்படை அதிகாரியின் கருத்து இன்னெரு உதாரணம்.


- Thala - 10-09-2005

இது மட்டும் இல்லை தமிழீழத்தைச் சுற்றி அளிக்கப் படும்(சீனா, ஜப்பான்) மீன் வளம்... மட்டக்களபில்(சரியான இடம் ஞாபகத்தில் இல்லை) வேய்ஸ் ஒவ் அமெரிக்கா(அமெரிக்கா)... புல்மோட்டை இல்மனைற் அகள்வு(சீனா)

இப்படி நிறைய வளங்கள் சுறண்டப் படுகுது...