Yarl Forum
தமிழ்ச் சமூகம் இணயத்தளம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: தமிழ்ச் சமூகம் இணயத்தளம் (/showthread.php?tid=2944)



தமிழ்ச் சமூகம் இணயத்தளம் - kurukaalapoovan - 10-10-2005

தமிழ்ச் சமூகம் இணயத்தளம்: http://www.tamilsociety.com/

நல்ல பல விடயங்கள் ஆழமாகவும் நிதானமாகவும் விமர்சிக்கப்படுகின்றன.

சிலர் பாடு... :mrgreen:


- shanmuhi - 10-10-2005

அறியத்தந்தமைக்கு நன்றிகள்...


- kuruvikal - 10-10-2005

இது நீண்ட காலமாகவே இயங்கிவருகிறது...! நாங்கள் பல காலமாக தொடர்ச்சியாக இதை வாசித்தே வருகின்றோம்..! தாயகத்தை மையப்படுத்திய கருத்துக்கள் பரந்த அளவில் விபரமாக வெளிக்கொணரப்படுகின்றன..! இதுதவிர நிச்சயம் பல சமூகவியல் ஆய்வுகளுக்கு எமது நிகழ்கால சமூகம் உட்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்தாயிற்று...! பல விடயங்கள் ஆதாரமற்று கற்பனையில் சமர்க்கிப்படுவனவாக இருக்கின்றன..இது சமூக நலனுக்கு உகந்ததல்ல..! Idea


- kurukaalapoovan - 10-10-2005

EU travel ban, UN HR offical visit & all the upcoming stunts உரிய நிலைபாடு:

"நாய்கள் குலைத்தபடிதான் இருக்கும். ஆனால், வண்டித்தொடர் நகர்ந்தவண்ணம் இருக்கவேண்டும். இதைத் தமிழ்த் தேசம் எக்காரணங்கள் கொண்டும் மறக்காது, செய்யவேண்டிய கருமங்களை எந்தவித அங்கலாய்ப்பும் இல்லாது செய்யவேண்டியுள்ளது."
நன்றி: சாத்தான்.