![]() |
|
கசப்பான வேம்பில் இனிப்பான பால் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கசப்பான வேம்பில் இனிப்பான பால் (/showthread.php?tid=2910) |
கசப்பான வேம்பில் இனிப்பான பால் - RaMa - 10-13-2005 கசப்பான வேம்பில் இனிப்பான பால் வாழைச்சேனையில் கசப்பான வேம்பில் இனிப்பான பால் பொங்கி வழிகின்றது. கசப்பான வேம்பில் இனிப்பான பால் பொங்கி வழிகின்றது. ஹயராத்வீதி - 04 வாழைச்சேனையில் அமைந்துள்ள முஸ்த்தபாலெவ்வை நாகூர்முகைதீன் என்பவரின் வீட்டிலுள்ள வேம்பு மரம் ஒன்றில் நேற்று காலை 6.00 மணிமுதல் பால் நிறத்தில் தண்ணீர் வடிந்த வண்ணமே உள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில:- எனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அயல் வீட்டார்கள் வந்து கதைத்துக் கொண்டு இருந்த போது வேம்பு மரத்தில் பால் வருவதாக என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது பார்த்தேன் பொங்கி பொங்கி பால் நிறத்தில் நீர் வருவதனை கண்டேன். இத்தண்ணீரை சுவைத்துப் பார்த்தேன் இனிப்பாகவுள்ளது எனத் தெரிவித்தார் நன்றி:லாங்காசிறி |