![]() |
|
விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை (/showthread.php?tid=29) |
விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை - kurukaalapoovan - 04-28-2006 உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை. http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17950 கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார் செய்தார்கள் என்று தீர்ப்பு வழங்கத்தேவையில்லை, தமது ஊகங்களையும் போடத்தேவையில்லை, தமது அவதானிப்புகளை, தடையங்களை, விசாரித்த சாட்சியங்கள் தந்த தகவல் என்பவற்றை உள்ளதை உள்ளவாறே நடந்தவை பற்றிய கால அட்டவணையை அடிப்படையாக கொண்ட ஆவணமாக (incident report in chronological order)வெளியிட்டால் என்ன? |