Yarl Forum
சாவிற்கு முன்னரே ஆயுத்தமாகும் கல்லறை வரிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சாவிற்கு முன்னரே ஆயுத்தமாகும் கல்லறை வரிகள் (/showthread.php?tid=2892)



சாவிற்கு முன்னரே ஆயுத்தமாகும் கல்லறை வரிகள் - kurukaalapoovan - 10-15-2005

http://www.viduthalaipulikal.com/file/docs...5/10/126-03.pdf
<i>நன்றி: விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஜப்பசி 2005</i>

"வெளிறிப்போன, மலர்ச்சியில்லாத, வாடிப்போன அம்மையாரின் முகம் அவமானத்தால் சிவந்து கன்றிப்போன மகிந்தர் முகம், எவ்வித வாய்ப்புமின்றி இருந்த தனக்கு இப்படியொரு வாய்ப்பு வந்ததே என்கிற மகிழ்ச்சியை மறைக்கமுடியாது கள்ளச் சிரிப்புக் காட்டி போரா, சமாதானமா? எது வேண்டும் உங்களுக்கு? என சிங்களவரிடம் பேரம் பேசும் கழுவிய நீரில் நழுவிய மீனாக ரணிலின் முகம்.

இம் முகங்கள் யாவற்றினையும் எம் மக்கள் வினோதத்துடனும் மனக் கிலேசத்துடனும் காண்கின்றார்கள். அம்மையாரின் இறுதி நாட்கள் எண்ணப்படுவது அவர்கள் கண்முன்னே நடக்கின்றது. அவர் புழுப்போல துடிப்பதையும் அவர்கள் காண்கின்றார்கள்."


- இவோன் - 10-15-2005

sds


- இவோன் - 10-15-2005

[b]*** கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது

-------------------------------------
ஹிஹிஹிஹி.... பயப்படாதையும் குறுக்ஸ். இப்பிடி எழுதினாத்தான் அது நல்ல விமர்சனம் எண்டு போதிக்கப்பட்டதால எழுத வேண்டி வந்திட்டுது. நான் இனி நல்ல விமர்சனம் தான் எழுதிறதெண்டு முடிவெடுத்திட்டன். அதாலதான் இப்படி. இனியும் இப்பிடியான விமர்சனங்கள் வந்தால் பதிவாளர்கள் தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். ஏனெண்டா நான் நல்ல விமர்சகன் எண்ட பெயர் எடுக்க வேணுமெல்லோ?
--------------------------
மட்டுறுத்தினர் இக்கருத்தை நிப்பாட்டுறாரோ தெரியேல. ஆனா நான் என்ன செய்ய? நல்ல விமர்சகனாய் இருக்கிறதுக்கு எனக்கு வேற வழி தெரியேல.