Yarl Forum
கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி (/showthread.php?tid=2881)



கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி - AJeevan - 10-16-2005

<b>கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி</b>

2005 ஞாயிறு, 16

சிறிலங்காவின் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்
சிங்கப்பூரிலிருந்து சிறிலங்காவுக்கு வந்த சிறீலங்கன் விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது விமான நிலைய ட்றக் விமானத்தின் பயனிகளை இறக்க வைத்திருந்த ஏணிப் படியில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக சிறிலங்கா ஏர்லைன்ஸ் பேச்சாளர் சந்தனா டி சில்வா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2 அவுஸ்திரேலியர்கள், 2 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறீலங்கன் பணிப்பெண் ஒருவரும் அடங்குகிறார்.

விமான நிலைய ட்றக் ஓட்டுநரை கைது செய்திருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

- பீபீசி


- sabi - 10-16-2005

ம்ம் நானும் ரி ரி என் செய்தியில் பாத்தேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- RaMa - 10-17-2005

தகவலுக்கு நன்றி அஐpவன்


- Rasikai - 10-17-2005

தகவலுக்கு நன்றி அண்ணா


- narathar - 10-19-2005

படங்கள், பயணப் படி விபத்தினால் நகர்த்தப்பட்டாதால் பயணி கிழே விழுந்துள்ளார்.
<img src='http://img300.imageshack.us/img300/673/incident18au.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img403.imageshack.us/img403/5153/incident23sw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img403.imageshack.us/img403/4742/incident37qd.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img403.imageshack.us/img403/7844/incident40ci.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img403.imageshack.us/img403/2316/incident52fr.jpg' border='0' alt='user posted image'>


- அனிதா - 10-19-2005

தகவலுக்கு நன்றிகள்...


- AJeevan - 10-19-2005

தகவலுக்கு நன்றி நாரதர்