Yarl Forum
புதிய உலக அதிசயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: புதிய உலக அதிசயம் (/showthread.php?tid=2862)



புதிய உலக அதிசயம் - best_net - 10-18-2005

உலக அதிசயங்கள் 7 நாம் அறிந்த விடயம்.இப்போது புதிய உலக அதிசயம் என 2007 ம் ஆண்டு புதிய விடயங்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது.நீங்களும் வாக்களித்து புதிய அதிசயங்களை தெரிவு செய்யலாம்.முயற்சித்துப்பாருங்கள்.
http://cms.n7w.com/index.php?id=170