![]() |
|
தண்டூரி சிக்கின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: தண்டூரி சிக்கின் (/showthread.php?tid=2848) |
தண்டூரி சிக்கின் - RaMa - 10-20-2005 1 கோழி (நிறை 3 இறாத்தால்) 1 வெங்காயம் 3 உள்ளி பல்லு 10 அவுன்ஸ் யோக்கட் 1 தேசிக்காய் சீவலும் சாறும் 2 மேசைக் கரண்டி வினகரி 1 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி கராம் மசாலா 2 தேக்கரண்டி மல்லி தூள் 1 தேக்கரண்டி சீரக தூள் 1 தேக்கரண்டி சிவப்பு கலரிங் செய்முறை: கோழியின் தோலை எடுத்து விட்டு இரண்டாக வெட்டவும். பின்னார் கூர்மை வாய்ந்த கத்தியினால் (எமது மட்டுநிறுத்தினார்களிடம் கடன் வாங்கலாம்) ஒரு பெரிய அங்குல நீளமாக இடைவிட்டு விட்டு சரிவாக கீறவும். ஒரு பெரிய அலுமினிய பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் மேற்கூறிய எல்லாவற்றையும் போட்டு கலக்கவும். பின்னார் கோழியை இந்த கலவையினுள் போட்டு கலந்து 8-24 மணித்தியாலாம் ஊற விடவும்.... அவனை 400பாரனைட்டில் சூடு எற்றி விட்டு மேல் தட்டில் கோழிளை ஒரு பேக்கிங் ரேயில் வைத்து அலுமினிய வொயிலால் மூடி 1 மணித்தியாலாம் ரோஸ்ட் பண்ணவும். பின்னார் கலவையை கோழியின் மேல் புசி வோயிலை எடுத்து விட்டு பேக் பண்ணவும்..... பாரிமாற முன்னார் 2மேசைக் கரண்டி நெய்யை கோழிக்கு மெல் ஊற்றி விரும்பின் கொஞ்சம் வேக விடவும். பி.கு..... இந்த தண்டூரிச் சிக்கினை நன் அல்லது றொட்டீயுடன் சாப்பிட இன்னும் சுவை அதிகமாக இருக்கும் - தூயா - 10-20-2005 இப்படி செய்ய கஸ்டம் என்றால், தமிழ் கடையில டன்டூரி சிக்கின் பேஸ்ட் வாங்கிட்டு செய்யுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ரமா செய்முறைக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 10-20-2005 செய்முறைக்கு ரமா அக்கா... - தூயவன் - 10-20-2005 எல்லா மாடும் ஓடுதெண்டு, கந்தன்ர பேத்தைக் கண்டும் ஒடிச்சாம். இப்படி ஏதாவது எழுத வேண்டும் என்று ஏன் ரமா ஆசை வந்தது?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 10-20-2005 பறவைக்காச்சல் பயத்தில இருக்கிற நேரத்தில தந்தூரி சிக்கனா.. hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 10-20-2005 ஒய் வசி ராமா செய்ய சொல்லிதான் போட்டிருக்கிறா சாப்பிட சொல்லேல்லையே ஏன் பயப்பிடுறீர் - RaMa - 10-20-2005 ரொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு. எதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிடட்டும் என்று நான் கஸ்டப்பட்டு ரைப் பண்ணி போட லொள்ளு பண்ணிகிறியள் - tamilini - 10-20-2005 vasisutha Wrote:பறவைக்காச்சல் பயத்தில இருக்கிற நேரத்தில அது தானே. ஆனா ரமா கத்திக்கு அடையாளம் சொன்னாங்க பாருங்க. எங்கையோ போட்டாங்க. (இது தான் தண்டூரி சிக்கனா. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- Rasikai - 10-20-2005 ஆகா றமா எப்ப இருந்து களத்துல இறங்கினீங்கள். ம்ம் சமையலுக்கு நன்றிகள். - RaMa - 10-21-2005 ம்ம் ரசிகை எப்பவோ களத்தில் இறங்கியச்சு... ஆனால் இப்போ தான் சாப்பிட கூடியதாக இருக்கின்றது - தூயவன் - 10-21-2005 :?: :?: :?: :?: - RaMa - 10-21-2005 thuyawan Wrote::?: :?: :?: :?: என்ன கேட்க நினைக்கின்றிர்கள் தூயவன்??? - தூயவன் - 10-22-2005 RaMa Wrote:ம்ம் ரசிகை எப்பவோ களத்தில் இறங்கியச்சு... ஆனால் இப்போ தான் சாப்பிட கூடியதாக இருக்கின்றதுஇப்ப சாப்பிடக் கூடியாதாக இருக்கு என்கிறியள். அது தான் யாருக்கு என்று..............கேட்கின்றேன் - Vishnu - 10-22-2005 கதவலுக்கு நன்றி ரமா.. - கீதா - 10-22-2005 நன்றி ரமா சமையலுக்கு - RaMa - 10-22-2005 எல்லோரும் சமைத்து சாப்பிடிர்களா???????? தண்டுரிச் சிக்கின்....??????????? |