Yarl Forum
ஐ.பி.சி இன்னிசைக்குரல்: மண்டபம் மாற்றம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஐ.பி.சி இன்னிசைக்குரல்: மண்டபம் மாற்றம் (/showthread.php?tid=2842)



ஐ.பி.சி இன்னிசைக்குரல்: மண்டபம் மாற்றம் - iruvizhi - 10-20-2005

ஐ.பி.சி தமிழ் இன்னிசைக்குரல் - 2005 நிகழ்வு மண்டப முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஐ.பி.சி சுவிஸ் கலையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ஐ.பி.சி தமிழ் இன்னிசைக்குரல் - 2005 நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி அன்று Zürich Salman Saal மண்டபத்தில் நடைபெற ஏட்பாடாகியிருந்தது.

எதிர்பாராத சூழ்நிலையால் இன்னிசைக்குரல் - 2005 நிகழ்வானது அதே திகதியில் Bern மாநிலத்தில் Mattenhof, Bernstrasse 4, Gumligen என்னும் மண்டபத்தில் நடாத்துவதாக தீர்மானித்துள்ளோம்.

எனவே இதனால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மனவருத்தமடைவதுடன் உங்கள் ஆதரவை என்றும் எங்களுக்கு வழங்கி இந்நிகழ்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

ஐ.பி.சி தமிழின் வளர்ச்சியிலும் அதன் பணியிலும் அக்கறையுடைய தாங்கள் இதனையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தேசம் சார்ந்த எமது பணிக்கு ஐ.பி.சி தமிழ் தனது காத்திரமான பணியை முன்னெடுக்கும் எனக்கூறி நிகழ்வுகாண அழைக்கின்றோம்.

http://www.eelampage.com/?cn=21005


- அனிதா - 10-20-2005

தகவலுக்கு நன்றி...


- vasisutha - 10-20-2005

சுவிஸ் உறவுகள் யாராவது பாட்டு பாடுறீங்களா?


- Rasikai - 10-20-2005

vasisutha Wrote:சுவிஸ் உறவுகள் யாராவது பாட்டு பாடுறீங்களா?
ஏன் நீங்கள் பாட போறீங்களா>

தகவலுக்கு நன்றி