Yarl Forum
தேர்தல் பாதுகாப்பிற்காக 55 காவல்துறை மோப்ப நாய்கள் இறக்குமதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: தேர்தல் பாதுகாப்பிற்காக 55 காவல்துறை மோப்ப நாய்கள் இறக்குமதி (/showthread.php?tid=2836)



தேர்தல் பாதுகாப்பிற்காக 55 காவல்துறை மோப்ப நாய்கள் இறக்குமதி - வியாசன் - 10-21-2005

தேர்தல் பாதுகாப்பிற்காக 55 காவல்துறை மோப்ப நாய்கள் இறக்குமதி!


எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தல் பாதுகாப்பிற்காக 55 மோப்ப நாய்களை ஜேர்மனியில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது. இந்த தகவலை கண்டி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி லால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறியும் பயிற்சி பெற்ற 55 நாய்களை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம் இந்த நாய்கள் பெல்ஜீயம், மலோனை போன்ற இனங்களை சேர்ந்தவை.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் பரப்புரை கூட்டங்களை நடாத்தும் இரு வேட்பாளர்களின் அனைத்துக்; கூட்டங்களுக்கும் இந்த நாய்கள் சிறப்பு ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்த நாய்களுக்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் லால் செனவிரட்ன தெரிவித்தார்.

எங்கடை டண்ணிடம் புலநாய்கள் இருக்கிறது உவைக்கு தெரியாதோ.அவற்றை புலநாயள் எண்டால் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 10-21-2005

தகவலுக்கு நன்றி வியாசன்

டண்ணும் தனது புலனாய்யை காசுக்காக எற்றிவிட்டதாக தகவல்.... ஆனால் உறுதிப்படுத்த முடியல