![]() |
|
நந்தவனத்தில் ஒரு நொந்தகிளி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நந்தவனத்தில் ஒரு நொந்தகிளி (/showthread.php?tid=2834) |
நந்தவனத்தில் ஒரு நொந்தகிளி - vikadakavi - 10-21-2005 அழகழகாய்.. சிரிக்கும் .. சிங்காரிக்கும்.. சிறகடிக்கும்.. சில்மிஷம் செய்யும்.. ஆயிரம் கிளிகள் - இந்த நந்தவனத்தில் சிரிப்பிழந்து.. சிங்காரம் கலைந்து.. சிறகு ஒடிந்த கிளியே உன்னை நான் பார்த்தேன்.. எனக்குத் தெரியும் நீயும் இதைப்படிக்கலாம்.. உன் அனாதரவுக்கு.. என் அரவணைப்பு.. ஒரு அண்ணணாய்..... என் சோடிக்கிளியை..உன் துணைக்கிளியாக்குகிறேன்.. சிலகாலந்தான் இந்த வாழ்க்கை.. சிரி..சிறகடி.. சந்தோஷமாயிரு. |