Yarl Forum
காதலிக்க நேரமில்லாதவருக்கு ஏழு வருடங்கள் சிறை. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: காதலிக்க நேரமில்லாதவருக்கு ஏழு வருடங்கள் சிறை. (/showthread.php?tid=2802)



காதலிக்க நேரமில்லாதவருக்கு ஏழு வருடங்கள் சிறை. - victor - 10-23-2005

ஏழு பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ய 28 வயதுடைய நபர் ஒருவருக்கு நேற்று நீதமன்று ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த நபர் தான் ஒரு பரபரப்பான நிர்வாக இயக்குநர் என்றும், அழகான, உயர் பதவியில் உள்ள அழகனான தனக்கு காதலிக்க நேரமில்லை என்றும் இணையமூலம் தெரிவித்து, பிழையான படத்தை அனுப்பி பெண்களை ஏமாற்றினார். ஆனால் உண்மையில் அவர் அப்படியானவர் அல்ல. மேலும் அதிக பணம் தருவதாகக் கூறி பாலியல் தொடர்பிற்கு பெண்களை அழைத்து ஏமாற்றியுள்ளார். இவருக்கு ஏமாற்று, பிழையான தகவல் வழங்கியது, ஏழு பெண்களை எட்டுத்தடவைகள் கற்பழித்தது ஆகிய குற்றங்களின் அடிப்படையில் ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


- வினித் - 10-23-2005

º¢ýÉôÒ¨ÅÔõ Á¢îº¢¼¡÷ §À¡í¸ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->