Yarl Forum
வன்னி ரெக்கின் வருடாந்த அறிக்கை. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வன்னி ரெக்கின் வருடாந்த அறிக்கை. (/showthread.php?tid=2790)



வன்னி ரெக்கின் வருடாந்த அறிக்கை. - narathar - 10-24-2005

வன்னி ரெக்கின் வருடாந்த அறிக்கையைப் படிப்பதற்கு கிழே அளுத்தவும்.

தமிழில் ஒரு சில வரிகள்.
IITPO என்கின்ற புலம் பெயர் தொழில் நுட்பவியலாளர்களால் கிளி நொச்சியில் நடாத்தப்படும் வன்னிரெக்கின் இன்றய நிலவரத்தையும் எதிர்காலத் திட்டங்களையும் இந்த அறிக்கை தருகிறது.

முக்கியமான விடயங்கள்,

வன்னி ரெக் சுனாமி உதவி வழங்கும் நிறுவனக்களுக்கு வழங்கிய பங்களிப்பு.

வட-கிழக்கில் வெளி நாட்டு செலவாணியைப் பெற்றுத் தரக் கூடிய மனித வளப் பயன்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அமைக்கப் பட்ட ரெக் ஷாக் இனால் பெறப்பட்ட வெளி நாட்டு நிறுவங்களின் வெளி வழங்கல் முயற்ச்சிகள்,அதனால் வேலை வாய்பைப்பெற்றவர்கள் பற்றிய விபரம்.

புதிய கற்கை நெறியில் இணைந்தவர் விபரம்.
அரச சார்பற்ற நிறுவனக்கள்,யாழ் பல்கலைக் கழகம் உடனான இனைப்புக்கள்.

புலம் பெயர்ந்தவரின் வருகை பங்கழிப்பு விபரம்.

அடுத்த கட்ட நடவடிக்கைத் திட்டம்.

உங்கள் பங்கழிப்பை வழங்குவதற்கான விபரங்கள் தொடர்பாடலுக்கான மின் அஞ்ஞல் முகவரிகள்.

http://www.megaupload.com/?d=04K73HFD


- Birundan - 10-24-2005

பயனுள்ள தகவல், தகவலுக்கு நன்றி நாரதா.


- தூயவன் - 10-24-2005

நன்றி நாரதர்