![]() |
|
புூசணி அல்வா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: புூசணி அல்வா (/showthread.php?tid=2772) |
புூசணி அல்வா - கீதா - 10-25-2005 புூசணி அல்வா தேவையானவை வெள்ளைப் புூசணிக்காய் -- 1பெரியதுண்டு சக்கரை தேவையானது முந்திரிப் பருப்பு ---எட்டு பால் தேவையானவை நெய் 1கரண்டி ஏலக்காய்-- 2 செய்முறை புூசணிக்காயை கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும்? அந்தத் துருவலைக் கையால் ஐலமில்லாமல் பிழியவும் இல்லாவிடின் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம் ஒரு வெண்கல உருளிpயில் அரை கரண்டி நெய் விட்டு புூசணித் துருவலைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வதங்கி அரை ஆழாக்குப் பாலையும் கால் டம்ளர் ஐலத்தையும் விட்டு கொதிக்க விடவும் ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை கேசரிப் பவுடர் குங்குமப்புூ இவற்றை போட்டு நன்றாக கிளறி பக்கங்களில் ஒட்டாமல் சுருளவந்தவுடன் மீதி நெய்யை விட்டு முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும் - KULAKADDAN - 10-25-2005 <img src='http://herb.damo-qigong.net/herb3/j005-1.jpg' border='0' alt='user posted image'> இதில் தான் செய்வார்கள் என நினைக்கிறேன் - கீதா - 10-25-2005 தெரியாதே :roll: - RaMa - 10-25-2005 நன்றி Nஐhதிகா.... - kavithan - 10-25-2005 வெள்ளைப் பூசனிக்காய் என்றால் நீத்துப் பூசணீக்காயா..? நன்றி ஜோ - Rasikai - 10-26-2005 நன்றி ஜோ - கீதா - 10-26-2005 எல்லாருக்கும் நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 11-08-2005 நன்றி இருக்கட்டும் யாரைக்கேட்டு உந்தப்படத்தை போட்டனீர் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: நானும் ஒரு அதிசயப்புலிதான் :wink: :wink: :wink: :wink: :wink: - SUNDHAL - 11-09-2005 அடடடடடா நம்ம கீத்து அடக்கடி அல்வா குடுக்கிறாப்பா...அதாவத போடுறானு சொன்ன.;.. - shobana - 11-09-2005 நன்றி உங்கள் அல்வாக்கு என்ன இன்னும் குடுக்கிறீங்களா அல்வா? எப்ப அல்வா குடுக்கிறதை நிறுத்தப்போகிறீங்க?? சர்க்கரைப்புசணிக்காயில் (கறி சமைக்கும் புசணிக்காய் தான்) இதை செய்யமுடியாதா? யாருக்காவது கறிசமைக்கும் புசணிக்காயில் ஐம் செய்வார்களாம் (அப்படி ஒரு ஐம் இருக்கா என புதுசா கேக்காதீங்கோ நான் சாப்பிட்டு இருக்கிறேன் ஒரு முறை) அது எப்படி செய்வது என யாருக்காவது செய்முறை தெரியுமா? தெரியாவிட்டால் எங்காவது சுட்டுப்போடுங்கோ நன்றி - tamilini - 11-09-2005 kavithan Wrote:வெள்ளைப் பூசனிக்காய் என்றால் நீத்துப் பூசணீக்காயா..? அதே தான்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-10-2005 sinnappu Wrote:நன்றி இருக்கட்டும் யாரைக்கேட்டு உந்தப்படத்தை போட்டனீர் அடடா நீங்கள் அதிசயப்புலியா உங்களைப் பாத்தால் அப்படித் தெரியலயே அப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|