Yarl Forum
அதிகம் வேலை பார்த்தால் மாரடைப்பு ஏற்படும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: அதிகம் வேலை பார்த்தால் மாரடைப்பு ஏற்படும் (/showthread.php?tid=2732)



அதிகம் வேலை பார்த்தால் மாரடைப்பு ஏற்படும் - Rasikai - 10-28-2005

<b>அதிகம் வேலை பார்த்தால் மாரடைப்பு ஏற்படும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் </b>

உயர் பதவிகளில் அதிக வேலை செய்யும் வாலிபர் களுக்கு இருதய கோளாறு ஏற்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்லாந்து நாட்டு டாக்டர் இருதய கோளாறு பற்றி ஒரு ஆய்வு நடத்தினார்.

இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களிடம் அவர்கள் இந்த ஆய்வை மேற் கொண்டனர். இதில் வாலிப பருவத்தி லேயே உயர்ந்த பதவிகள் வகிப்பவர்கள், அதிக வேலை பளு உள்ளவர்களுக்கு இரு தய கோளாறு விரைவில் ஏற்படும் ஆபத்து உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

வேலைப்பளுவால் ஏற்படும் பதட்டம், மன உளைச்சல், காரணமாக இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி விடவும் வாய்ப்பு உள் ளது. மாரடைப்பு ஏற்படும் அபாயமும், அவர்களுக்கு 30 வயதிலேயே ஏற்பட்டு விடுகி றது.

ஆண்களுக்கு தான், பெண்களுக்கு இல்லை.இந்த கோளாறுகள் ஏற்படும் ஆபத்து ஆண்களுக்குத் தான். எந்த பதவியில் இருந்தா லும், அதிக வேலைப்பளு இருந் தாலும் இளம் வயது பெண் கள் அதிக அள வில்பாதிக்கப்படுவதுஇல்லை என்றும் அந்த டாக்டர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

நன்றி வட்டக்கச்சிகொம்


- RaMa - 10-28-2005

தகவலுக்கு நன்றி ரசிகை