![]() |
|
திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் (/showthread.php?tid=271) |
திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் - mayooran - 04-11-2006 திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் இன்று 1.15 மணியளவில்திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கிளைமோரத் தாக்குல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 12கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை கபறன வீதியில ;தம்பலகாமத்திற்கு 9 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்நெற் - sri - 04-11-2006 ¾¢ÕÁ¨Ä¢ø ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾ø - 12 ¸¼üÀ¨¼Â¢É÷ ÀÄ¢ ¾¢Õ§¸¡½Á¨Ä Á¡Åð¼õ, ¾õÀĸ¡Áõ À̾¢Â¢ø þýÚ À¸ø 1.15 Á½¢ÂÇÅ¢ø §Áü¦¸¡ûÇôÀð¼ ¸¢¨Ç§Á¡÷ ¸ñ½¢¦ÅÊò ¾¡ì̾Ģø ‚Äí¸¡ ¸¼üÀ¨¼Â¢É÷ 12 §À÷ ¦¸¡øÄôÀðÎûÇмý §ÁÖõ ±ñÁ÷ Àθ¡ÂÁ¨¼óÐûÇÉ÷. ‚Äí¸¡ ¸¼üÀ¨¼Â¢ý Å¡¸Éò ¦¾¡¼Ã½¢¨Â þÄìÌ ¨ÅòÐ ¾õÀĸ¡Áò¾¢üÌ «Õ§¸ ¾¢ÕÁ¨Ä ¸ó¾Ç¡ö Å£¾¢Â¢ø, 9ÅÐ ¨Áø ¸ø À̾¢Â¢ø þó¾ ¾¡ì̾ø ¿¼ò¾ôÀðÎûÇÐ. ¾¢ÕÁ¨Ä¢ĢÕóÐ †Àý §¿¡ì¸¢ ¸¼üÀ¨¼Â¢É¨Ã ²üÈ¢î ¦ºýÈ þó¾ ¦¾¡¼Ã½¢ø ¦ºýÈ §ÀÕóÐ ´ý§È ¸¢¨Ç§Á¡÷ ¸ñ½¢¦ÅÊ¢ø º¢ì¸¢ÂÐ. þ¾É¡ø ‚Äí¸¡ ¸¼üÀ¨¼Â¢É÷ 12§À÷ ¦¸¡øÄôÀð¼Ð¼ý, §ÁÖõ ±ðÎô §À÷ Àθ¡ÂÁ¨¼óÐûǾ¡¸ À¨¼ò¾ÃôÒò ¾¸Åø¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ. சங்கதி - மின்னல் - 04-11-2006 கடந்த நான்கு ஆண்டுகளாக பொறுத்து தமிழன். பொறுத்தது இனிப் போதுமெனப் பொங்கியெழுந்திட்டான். - I.V.Sasi - 04-11-2006 புண் பட்ட நெஞ்ச்சுக்கு இப்படியான செய்திகள் ஆறுதல் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- uoorkkruvi - 04-11-2006 அடியைப்போல அண்ணன்தம்பி உதவமாட்டான் இப்ப விளங்கும் தம்பிமாருக்குப் பிரச்சினை. றக்கிலை போறதெண்டா உந்த உலகத்துக் கடவுளிற்கு முழுக்க நேத்திக்கடனாம் பண்டா கூட்டம். ஊர்க்குருவி - தூயவன் - 04-11-2006 <img src='http://sankathi.com/images/stories/April2006/claymore5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://sankathi.com/images/stories/April2006/claymore4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://sankathi.com/images/stories/April2006/claymore3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://sankathi.com/images/stories/April2006/claymore2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://sankathi.com/images/stories/April2006/claymore.jpg' border='0' alt='user posted image'> பட உதவி: சங்கதி - Nilavan. - 04-11-2006 uoorkkruvi Wrote:அடியைப்போல அண்ணன்தம்பி உதவமாட்டான் அதை நீங்கள் .ங்க இருந்து சொல்லுறீங்க பாருங்க அதை போல பெரிய விசயம் எதுவுமில்ல. :evil: |