![]() |
|
அய்ரோப்பா அகதியெனக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அய்ரோப்பா அகதியெனக்கு (/showthread.php?tid=2707) |
அய்ரோப்பா அகதியெனக்கு - sathiri - 10-29-2005 அய்ரோப்பா அகதியெனக்கு அதிக வாடகையில்லா வீடு 8) அதிகாரம் பண்ணாத முதலாளி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதிகம் பேசாத மனைவி :wink: அடம்பிடிக்காத குழைந்தைகள் :x அடிக்கடி சடங்கு வைக்காத அயல் தமிழ் நண்பர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அர்த்த ராத்திரி தொலைபேசியில் அவசரமாய் பணம் கேட்காத அன்பான உறவுகள் அதிக வசதியில்லா விட்டாலும் அளவான ஒரு கார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அத்தனையும் வேண்டும் வேண்டும் என்ன பாக்கிறீங்கள் சின்ன பிள்ளையள் எல்லாம் எவ்வளவு அளகா கவிதை எழுதுகினம் அதுதான் எனக்கும் ரோசம் வந்து என்ரை தேவையையே எழுதினன் பாத்தா கொஞ்சம் கவிதை மாதிரி இருந்தது அதை இஞ்சை போட்டன் - kpriyan - 10-29-2005 வித்தியாசமா இருக்கு,,, நல்லாருக்கு... - suddykgirl - 10-29-2005 தாத்தா உண்மையிலேயே நன்றாகவும் இருக்கு அதே வேளை கவிப்பிரியன் அண்ணா சொன்ன மாதிரி வித்தியாசமாகவும இருக்கு வாழ்த்துக்கள் Re: அய்ரோப்பா அகதியெனக்கு - tamilini - 10-29-2005 sathiri Wrote:அய்ரோப்பா அகதியெனக்கு இதைத்தான் எல்லாரும் வேண்டினம் போல. எங்க நம்ம பெண்கள் பக்கத்தில இருந்து ஒராள் எடுத்துவிடுங்க. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 வீடு, முதலாளி, மனைவி என்று சாத்திரியின் ஆசை பட்டியல் வெகு நீளமா இருக்கு Re: அய்ரோப்பா அகதியெனக்கு - shanmuhi - 10-31-2005 sathiri Wrote:அய்ரோப்பா அகதியெனக்கு ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறதே... இருக்கிறதை விட்டுப்போட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டால் பறவைக்காய்ச்சல்தான் வரப்போகுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 10-31-2005 அட நம்ம சாத்திரியாரும் கவிதை எழுதி அசத்திட்டாரே. பேஷ் பேஷ். நல்லாக இருக்கு. அத்தனையும் கிடைக்க வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 10-31-2005 அட நம்ம சாத்திரியாரும் கவிதை எழுதி அசத்திட்டாரே. பேஷ் பேஷ். நல்லாக இருக்கு. அத்தனையும் கிடைக்க வாழ்த்துக்கள் - RaMa - 10-31-2005 கவிதை நல்லாயிருக்கு சாத்திரியாரே..... யாருடைய கையைப்பார்த்து எழுதினீர்கள்? - அனிதா - 10-31-2005 ம்ம் கவிதை வித்தியாசமா இருக்கு... நீங்கள் கேட்டவை எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள்.. - Rasikai - 10-31-2005 அடடா சாத்திரிக்கும் ஆசை வந்துடுச்சா நல்லது நல்லது வாழ்த்துக்கள் தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவியை :wink: - கீதா - 10-31-2005 நல்ல கவிதை சாத்திரிஐயா தொடர்ந்து எழுதுங்கோ - sathiri - 10-31-2005 வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி மதன் நான் என்ன பெரிசா ஆசை பட்டிட்டன் எல்லாரும் விரும்பிறதை ஒழுங்கா கேட்டன் தமிழ் சுட்டி வெண்ணிலா சண்முகி ரசிகாஅனிதா ரமா கீதா நன்றி பாருங்கோ பெண்கள் தான் எவ்வளவு புத்தி சாலியள் ஒரு பெடியளுக்கு கூட என்ரை கவிதை விழங்கேல்லை எல்லா பெடியளும் மக்குகள் ஓ மதன் மன்னிக்கவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-01-2005 sathiri Wrote:வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி மதன் நான் என்ன பெரிசா ஆசை பட்டிட்டன் எல்லாரும் விரும்பிறதை ஒழுங்கா கேட்டன் தமிழ் சுட்டி வெண்ணிலாவா? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - inthirajith - 11-01-2005 நன்று கவிதை அனுபவம் பேசுகிறதோ? உறவுகளும் அகதி வாழ்க்கையும் நிஜத்தை சொல்ல தூண்டியதோ - ப்ரியசகி - 11-01-2005 sathiri Wrote:வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி மதன் நான் என்ன பெரிசா ஆசை பட்டிட்டன் எல்லாரும் விரும்பிறதை ஒழுங்கா கேட்டன் சாத்திரி அங்கிள்..கவி அருமை...நான் ஏதோ உங்களுக்கெல்லாம் கிடைத்த மகிழ்ச்சியில் பொங்கி எழுதுறீங்கள் எண்டு நெச்சன்..பிறகு தான் :? .ம்ம்..பறவாயில்லை..இது ஒண்டும் பறவைக்காய்ச்சல் வருமளவுக்கு இருக்கிற ஆசைகள் இல்லை..நோர்மலா எல்லாரும் விரும்புவது தான்...சோ, கிடைக்க வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: அய்ரோப்பா அகதியெனக்கு - kavithan - 11-02-2005 sathiri Wrote:அய்ரோப்பா அகதியெனக்கு சரி சரி எந்த நாடு என்று சொல்லி முழு பெயர் , முகவரி எல்லாம் தாங்கோ. உங்கள் ஆசைகள் நிறைவேற மனுப்போடுவம்.. ம்ம் உங்கள் ஆசைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.. கவிதையும் சூப்பர் சாத்திரியாரே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 11-02-2005 நீங்கள் மனுவா போடுவியள். கிடக்கிற கொஞ்ச நஞ்ச நின்மதியையும் கொள்ளையடிக்க வழியெல்லோ பண்ணுவியள் ஆஆஆ :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:சரி சரி எந்த நாடு என்று சொல்லி முழு பெயர் , முகவரி எல்லாம் தாங்கோ. உங்கள் ஆசைகள் நிறைவேற மனுப்போடுவம்.. |