![]() |
|
உங்களுடன் ஒரு சிறிய அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: உங்களுடன் ஒரு சிறிய அறிமுகம் (/showthread.php?tid=2705) Pages:
1
2
|
உங்களுடன் ஒரு சிறிய அறிமுகம் - tamilfriend - 10-29-2005 வணக்கம் நான் இந்த இணையதளத்தின் புதியவன். எனது கருத்துக்களை இந்த இணையதளத்தில் பதிவதற்கு அனுமதி தந்த அனைவருக்கும் என்து நன்றிகள். உங்கள் அனைவருக்கும் என்து திபாவளி நல்வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தூயா - 10-29-2005 வணக்கம். உங்களுக்கும் எங்கள் அனைவரினதும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 வணக்கம். உங்களை பற்றி சொல்லுங்களேன். தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றிகள். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள், - vasisutha - 10-29-2005 [size=13]நல்வரவு tamilfriend - suddykgirl - 10-29-2005 வணக்கம், கூடியே பலகோடி வந்தனங்கள் உங்களுக்கும் எங்கள் அனைவரினது சார்பாக தீபத் திருநாள் வாழ்த்துக்கள் - sabi - 10-29-2005 வணக்கம் தமிழ் நண்பா வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 10-29-2005 வணக்கம் வாங்கோ வாங்கோ வாங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 10-29-2005 வணக்கம் .. வாங்க.. - Selvamuthu - 10-29-2005 தீபாவளி வாழ்த்துடன் களமிறங்கியிருக்கும் தமிழ் நண்பரே வருக! அறிமுகம் தந்து, அனைவருக்கம் பயனுள்ள ஆக்கங்களைத் தருக! - Vasampu - 10-29-2005 வணக்கம் தமிழ் நண்பரே வருக வருக. உங்கள் பெயரையும் அழகாக தமிழ் நண்பரென்று தமழிலேயே எழுதலாமே. கள அன்புறவுகளுக்கும் எனதன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். - RaMa - 10-30-2005 வணக்கம் தமிழ் நண்பரே.... உங்களுக்கு எமது தீபாவளி வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 10-30-2005 வணக்கம் தமிழ்நண்பா உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் - தூயவன் - 10-30-2005 வணக்கம் தமிழ்நண்பரே - அருவி - 10-30-2005 வணக்கம் தமிழ்நண்பா உங்களிற்கும் எம் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள் நுழைவாயிலில் நின்று விடாமல் களத்தின் உள்ளே நுழைய உமை அழைக்கிறோம். - yarlpriya - 10-30-2005 வணக்கம் தமிழ்நண்பா ,உங்களுக்கும் எம் தீபாவளி வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 10-30-2005 வணக்கம் தமிழ் நண்பனே... - வினித் - 10-30-2005 வணக்கம். - lollu Thamilichee - 10-30-2005 வாரும் அப்பன் வாரும் தீபாவளி வாழ்த்துக்கள் உமக்கும் உரித்தாகட்டும் - adsharan - 10-30-2005 வணக்கம் .. வாங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - yarlpaadi - 10-30-2005 வணக்கம் தமிழ் நண்பனே... |