Yarl Forum
ஒத்த சொல் போட்டிக்கு உதவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: ஒத்த சொல் போட்டிக்கு உதவி (/showthread.php?tid=2702)



- suddykgirl - 10-29-2005

மழலை


- suddykgirl - 10-29-2005

நிமித்தகன்


தூயா அக்கா நல்லதொரு முயற்சி நன்றி


- suddykgirl - 10-29-2005

துனைவி.

அடுத்த சொல்:கூலங்கள்..


- Mathan - 10-29-2005

<span style='font-size:20pt;line-height:100%'>ஒரு சின்ன குறுக்கீடு

பதிலை சொல்லும் போதே அடுத்த ஒத்த சொல்லுக்குரிய கேள்வியையும் சேர்த்து கேட்டால் நன்றாக இருக்கும். நானும் தனி தனியாக தான் சொல்லியிருக்கின்றேன், இனி பதிலையும் கேள்வியையும் சேர்த்து சொல்லலாம், ஏற்கனவே எழுதப்பட்டவற்றை இந்த பகுதிக்குரிய மட்டுறுத்தினர் திருத்தி விடுவார்.</span>


- tamilini - 10-29-2005

Quote:மன்னன் = மன்னி
மனைவி = மனவன்
கணவன் = கணவி

அடடடா இப்படிவேறை இருக்கா. நல்ல முயற்சி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kpriyan - 10-29-2005

கார்.......... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- தூயா - 10-29-2005

தயவு செய்து இங்கு வேறு எந்த கதையும் வேண்டாம். போட்டியில் பங்குபெறும்போது தொடர்ச்சி இல்லாமல் இருக்கும்.

மட்டுறுத்துனர் நாங்கள் பேசியவற்றை வெட்டி தனியாக போட்டால் உதவியாக இருக்கும்.

இந்த போட்டி சம்பந்தமாக பேச வேண்டும் எனில் அங்கு பேசலாம்.

நன்றி


- suddykgirl - 10-29-2005

உறக்கம், சயனம்

அடுத்த சொல் நான் ஏற்கனவே கேட்டது தான்: - நிமித்தகன்


- yarlpriya - 10-29-2005

<b>கணவன் = கணவி !!!!</b> என்ற தலைப்பில் இருந்த போட்டி தவிர்ந்த கருத்துக்கள் பிரிச்சு இதில் போட்டிருக்கிறேன்..


- Mathuran - 10-29-2005

நல்ல போட்டி இதில் நானும்பங்கு கொள்ள விரும்புகின்றேன்.


- Mathan - 10-29-2005

இந்த இணைப்பில் பாருங்கள் மதுரன்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7236


- Mathuran - 10-29-2005

tamilini Wrote:
Quote:மன்னன் = மன்னி
மனைவி = மனவன்
கணவன் = கணவி

அடடடா இப்படிவேறை இருக்கா. நல்ல முயற்சி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது செந்தில் கவுண்டமணியிடம் கேட்டதைப்போல இருக்கின்றது. அதுதாங்க மாங்காய்-->மாம்பழம் தேங்காய்---->தெங்பழம்?


- Selvamuthu - 10-29-2005

தமிழில் ஏன்போட்டி வைக்கக்கூடடாது என்று கேட்டிருந்தேன். ஆரம்பமாகிவிட்டது. அனைவருக்கும் நன்றி.

நிமித்தகன்-சோதிடன்

அணங்கு

தொடருங்கள்


- Mathuran - 10-29-2005

செல்வமுத்து இங்கே சென்றுபாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#136496


- Selvamuthu - 10-29-2005

மதுரன், ஒரேமாதிரியான போட்டி ஒரே நேரத்திலா? சிறிது தெளிவில்லாமல் இருந்தது. இரண்டிலும் பதில் கொடுத்திருந்தேன்.
தகவலுக்கு நன்றி.


- Mathuran - 10-29-2005

சரி வாங்க அங்கு சந்திக்கலாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 10-30-2005

தனியாக போட்டி பற்றீ பேச தலைப்பு பிரித்து இதை ஆரம்பித்த மட்டுறுத்துனருக்கு நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->