![]() |
|
விசிறிவிடு! வேர்த்திருக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விசிறிவிடு! வேர்த்திருக்கு (/showthread.php?tid=2679) |
விசிறிவிடு! வேர்த்திருக்கு - காவடி - 10-31-2005 காத்திருக்கு மனசு . நெஞ்சில் நீறு பூத்திருக்கு.. இதயம் வேர்த்திருக்கு நீ வந்து விசிறிவிட்டு போ.. - RaMa - 10-31-2005 நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் - Rasikai - 10-31-2005 என்ன விசிறுவதற்காகவா? ம்ம் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் |