![]() |
|
சிரி,,சிரி,,சிந்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: சிரி,,சிரி,,சிந்தி (/showthread.php?tid=2676) |
சிரி,,சிரி,,சிந்தி - Vaanampaadi - 10-31-2005 சிரி,,சிரி,,சிந்தி <span style='color:blue'>ஆடு, சிந்தனை செய்கிறது மனிதா,,,,, உன் பிள்ளைக்கு தோசமென்று என்னை வெட்டுகிறாய் சரி இப்ப என் பிள்ளைக்கு தோசமிருக்கிறதே நான் யாரை வெட்டுவ்து ----------------------------------------------------- <span style='font-size:25pt;line-height:100%'>கெளதம புத்தர் நடுநிசி 12 மணிக்கு வீட்டை விட்டு வெளிக்கிட்டுபோதி மரத்தடியில் இருந்து ஞானம் பெற்றார் இது வரலாறு இப்பொழுது அதே நேரம் ஒரு இளம் பெண் போகன்விலா மரத்தடியில் போய் இருந்தால் என்ன பெறுவாள் சிந்தியுங்கள் </span> ----------------------------------------------------- <span style='font-size:25pt;line-height:100%'>வீட்...அம்மா,... நேற்று ராத்திரி ஏன் சாப்பாடு வாங்க வரலை.. பிச்சைக்காரர்....அமெரிக்காவில் இருக்கிறஎன் பொண்டாட்டி கூட கம்பியூட்டர்ல சாட்டிங் பண்ணிக்கிட்டிருந்தேன் நேரம் போனதே தெரியவில்லை </span> [size=12]</span> - RaMa - 10-31-2005 சிரிக்க சிந்திக்க நல்லாயிருக்கு....நன்றி வானம்படி - கீதா - 11-03-2005 சிரி சிரி சிந்தித்து விட்டேன் வானம்பாடி வாழ்த்துக்கள் Re: சிரி,,சிரி,,சிந்தி - vasisutha - 11-04-2005 Vaanampaadi Wrote:சிரி,,சிரி,,சிந்தி அதுதானே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
- Birundan - 11-04-2005 இன்னொரு ஆட்டை வெட்ட ஏலாதோ? :wink: "ஆட்டுக்குதெரியுமா ஆட்டுக்கறியோட ருசி" |