Yarl Forum
யாழ் இணைய வாசகர்களுக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: யாழ் இணைய வாசகர்களுக்கு (/showthread.php?tid=2674)



யாழ் இணைய வாசகர்களுக்கு - tamilfriend - 10-31-2005

வணக்கம் யாழ் இணைய வாசகர்களுக்கு! என்னுடைய திபாவளி வழ்த்துக்களுடன் என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்;. யாழ் இணைய மட்டுறுத்தினருக்கு என்னிடம் சில பாடல்கள் உண்டு எழுக தமிழ் நிகழ்வுக்காக பதிவு செய்தவைகள் அவைகளை இணைப்பதற்கு முயற்சி செய்தேன் அனால் அதில் விசேட உறுப்பினர்கள் மட்டும் தான் இணைக்கமுடியும்என்று வருகிறது அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியப்படுத்தினால் மற்றநேயர்களுக்கு இந்த பாடலை கேட்கவைக்கமுடியும் என்று நினைக்கிறேன்.உங்கள் பதிலுக்காக ....
நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்


- tamilfriend - 10-31-2005

<b>tamilfriend</b>,


- Nitharsan - 10-31-2005

இப்போது நீங்கள் மற்றப்பகுதிகளிலும் கருத்தெழுத முடியும் என்று நினைக்கிறேன்.. விசேட உறுப்பினர் ஆவதற்க்கு நீங்கள் வரவேற்புப் பகுதியில் 3 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்...


நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு - tamilfriend - 11-01-2005

நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு! மற்றய பகுதிகளில் எழுத முயற்சி செய்கிறேன். இருப்பினும் பாடல்களை இணைப்பது எப்படி என்று தெரியப்பத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இது பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.


- வியாசன் - 11-01-2005

இந்த இணையத்திற்கு சென்று நீங்கள் பாடலை ஏற்றம் செய்துவிட்டு அங்கு தரப்படும் முகவரியை கொண்டுவந்து இங்கு ஒட்டிவிடுங்கள்

http://www.yousendit.com/


நன்றிகள் தகவல்களுக்கு - tamilfriend - 11-01-2005

நன்றிகள் தகவல்களுக்கு. http://www.yousendit.com/இந்த இணைய முகவரியில் இருந்து ஈமெயில் தான் அனுப்ப முடியும் அண்ணா. பராவயில்லை என்னுடைய சேர்வரில் இணைத்துவிட்டு பாடல்களை யாழ் இணைய வாசகர்கள் கேட்கும்படி செய்யலாம் என்று நினைக்கிறேன்.


Re: நன்றிகள் தகவல்களுக்கு - அருவி - 11-01-2005

tamilfriend Wrote:நன்றிகள் தகவல்களுக்கு. http://www.yousendit.com/இந்த இணைய முகவரியில் இருந்து ஈமெயில் தான் அனுப்ப முடியும் அண்ணா. பராவயில்லை என்னுடைய சேர்வரில் இணைத்துவிட்டு பாடல்களை யாழ் இணைய வாசகர்கள் கேட்கும்படி செய்யலாம் என்று நினைக்கிறேன்.


ஈமெயில் முகவரி போடாமல் send it என்பதனை கொடுத்தால் ஒரு இணைப்பினை காட்டும் பின் அவ்விணைப்பை இங்கு இணைத்து விடுங்கள்.


அல்லது www.putfile.com என்பதில் முயற்சிபண்ணுங்கள்


- yarlmohan - 11-02-2005

Quote:வணக்கம் யாழ் இணைய வாசகர்களுக்கு! என்னுடைய திபாவளி வழ்த்துக்களுடன் என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்;. யாழ் இணைய மட்டுறுத்தினருக்கு என்னிடம் சில பாடல்கள் உண்டு எழுக தமிழ் நிகழ்வுக்காக பதிவு செய்தவைகள் அவைகளை இணைப்பதற்கு முயற்சி செய்தேன் அனால் அதில் விசேட உறுப்பினர்கள் மட்டும் தான் இணைக்கமுடியும்என்று வருகிறது அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியப்படுத்தினால் மற்றநேயர்களுக்கு இந்த பாடலை கேட்கவைக்கமுடியும் என்று நினைக்கிறேன்.உங்கள் பதிலுக்காக ....
நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்

இங்கே உங்கள் பாடல்களை இணைத்துக் கொள்ளலாம். பாடல்கள் 2MBயிற்கு குறைவாக இருந்தால் மட்டுமே இணைக்க முடியும். 2MBயிற்கு மேலதிகமாக இருப்பின் மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். இணைத்துவிட முடியும். இது அனைத்து கள உறவுகளுக்கும் பொருந்தும்.


- kuruvikal - 11-02-2005

மீண்டும் பாடல்களை தரவேற்றும் வசதி அளித்ததுக்கு உங்களுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 11-02-2005

மோகண்ணா மிக்க நன்றியண்ணா!

இனிமேல் யாழில நேரடியாகவே யாழில போடலாம்.