![]() |
|
இலண்டனில் இரண்டு நிகழ்வுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: இலண்டனில் இரண்டு நிகழ்வுகள் (/showthread.php?tid=2622) |
இலண்டனில் இரண்டு நிகழ்வுகள் - Mathan - 11-03-2005 இலண்டனில் இரண்டு நிகழ்வுகள் 1. எழுத்தாளர் சந்திப்பு 19-11-2005 <img src='http://www.appaal-tamil.com/images/stories/News/meeting---19%5B1%5D.11.05.jpg' border='0' alt='user posted image'> 2. குறும்பட விழா 20-11-2005 <img src='http://www.appaal-tamil.com/images/stories/News/vimbam-2005.jpg' border='0' alt='user posted image'> தகவல் நன்றி: இராஜன்/அப்பால் தமிழ் Re: இலண்டனில் இரண்டு நிகழ்வுகள் - AJeevan - 11-03-2005 Mathan Wrote:இலண்டனில் இரண்டு நிகழ்வுகள்தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்............ - Nitharsan - 11-04-2005 தகவலுக்கு நன்றிகள் மதன்..நிகழ்வு நிறைவின் பின் அது பற்றிய விமர்சனங்களையும் தாருங்கள்....பார்த்தது போல இருக்கும்... - Mathan - 11-04-2005 இந்த நிகழ்விற்கும் எனக்கும் தொடர்பு ஏதும் இல்லை நிதர்சன். அப்பால் தமிழில் வெளிவந்த அறிவிப்பை நண்பர் ஒருவர் காட்டினார், அதனையே இங்கு இணைத்தேன். இந்த நிகழ்வுக்கு சென்றால் அது பற்றிய விமர்சனத்தை தருகின்றேன், - வியாசன் - 11-04-2005 எங்கடை டண்ணின்ரை புலநாயை அனுப்பினால் அது எல்லாத்தையும் சுட்டு(படம்)கொண்டுவந்துவிடும் அமரர் கந்தசாமி யார் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். - Mathan - 11-04-2005 அமரர் கந்தசாமியா அல்லது சுந்தர ராமசாமியா? - வியாசன் - 11-04-2005 Mathan Wrote:அமரர் கந்தசாமியா அல்லது சுந்தர ராமசாமியா? மன்னிக்கவும் சுந்தரசாமி அவர் என்ன செய்தார்.. இப்ப பணம் இருப்பதால் அவர்களை பெரியவர்கள் ஆக்கிவிடுகின்றனர். - Mathan - 11-04-2005 சுந்தர ராமசாமி பிரபல எழுத்தாளர், அவர் குறித்த மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள். http://akaravalai.blogspot.com/2005/10/blo...og-post_22.html |