Yarl Forum
மாரடைப்புக்கு புதிய மருந்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: மாரடைப்புக்கு புதிய மருந்து (/showthread.php?tid=2613)



மாரடைப்புக்கு புதிய மருந்து - SUNDHAL - 11-04-2005

மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸ்போர்டு பல்கலை கழக டாக்டர்கள் புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். ரத்தம் உறைவதை தடக்கும் குளோபிடோகிரல் என்ற மரந்தையும் ஆஸ்பிரின் மருந்துவும் ஒன்றாக சேர்த்து இந்த புதிய மருந்தை அவர்கள் தயாரித்துள்ளனர்.

46ஆயிரம் பேரிடம் இந்த மருந்து கொடுத்து சோதனை நடத்தி இரக்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயத்தை இது 7சதவீதம் குறைததள்ளது. ஆண்டுதோறும் 1 கோடி பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
Thanks:Malaimalar..


- Rasikai - 11-04-2005

நல்லவிடயம். அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தகவலுக்கு நன்றிகள் சுண்டல்