Yarl Forum
சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் மோசடி மிக்கவர்:விக்கிரமசிங்கா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் மோசடி மிக்கவர்:விக்கிரமசிங்கா (/showthread.php?tid=261)



சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் மோசடி மிக்கவர்:விக்கிரமசிங்கா - I.V.Sasi - 04-11-2006

சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் மோசடி மிக்கவர் - விக்கிரமசிங்கா.

இலங்கை அரசாங்கத்தின் சமூச சேவைகள் அமைச்சராக இருக்கும் டக்களஸ் தேவானந்த பல மோசடிகள் மிக்கவரே.தென்னிலங்கை பிரதேச சபையான திக்வெலைப் பிரதேச சபையின் உறுப்பினரான விக்கிரமசிங்கா தெரிவித்தார்

வடக்கு கிழக்கில் இருந்து சென்ற ஊடகவியலாளர்களுக்கும் திக்வெலப் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி பொதுசன மக்கள ஐக்கிய முன்னனி கட்சிகளின் பிரதி நிதிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்

மக்கள் விடுதலை முன்னனிக்கு அபைப் பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் கலந்து கொள்ள வில்லையென ஏற்பாட்டாளர்களான தேசிய சமாதானப் பேரவையினர் தெரிவித்தார்கள்

இதில் உரையாற்றிய பொதுசன மக்கள் ஐக்கிய முன்ணனியின் உறுப்பினரான விக்கரமசிங்கா ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். இவருக்கு தமிழ் மக்கள் மத்தியல் ஆதரவு இல்லையென்பது கடந்து தேர்தல் மூலம் உணர்ந்துள்ளோம் இதனை நாம் ஐனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.



pathivu.com


- கந்தப்பு - 04-12-2006

தெரிந்து தானே அமைச்சராக நியமித்தது. மகேஸ்வரி அக்கா நகை வாங்கக்காசு கேட்டிருப்பா, அதுதான் உதிலை எடுத்திருப்பார்