![]() |
|
பீதியில் உறைந்த British - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பீதியில் உறைந்த British (/showthread.php?tid=2607) |
பீதியில் உறைந்த British - SUNDHAL - 11-04-2005 தீவிரவாதிகள் தாக்குதலில் அதிகம் கலங்கிப்போய் பீதியில் இருப்பவர்கள் பிhpட்டிஷ்காரர்கள் என ஒரு ஆய்வு தொpவிக்கிறது. உலகில் பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றது. இந்தியா, இந்தோனேசியா, அமொpக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மன், பிரான்சு என பல நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் லண்டன் குண்டு வெடிப்பிற்கு பிறகு பிhpட்டிஷ்காரர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு மிகவும் பயந்து போய் இருப்பதாக சினோவேட் என்ற அமைப்பு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 77 சதவீத மக்கள் முன்பு இருந்ததை போல் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று தொpவித்திருக்கிறhர்கள். 82 சதவீத இந்திய மக்கள் மீண்டும் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அமொpக்கர்களில் 66 சதவீதத்தினரும், ஜெர்மனியில் 64 சதவீத மக்களும் தீவிரவாத தாக்குதல் அச்சத்தில் இருப்பதாக தொpவித்துள்ளனர். 60 சதவீதம் பிரெஞ்சு மக்கள் விரைவில் தீவிரவாத தாக்குதலை எதிர்பார்ப்பதாக தொpவித்துள்ளனர். Thanks:Karan.. - tamilini - 11-04-2005 இதன் எதிரொலி தான் லண்டன் அன்டர்கிரவுண்ட் எல்லாம் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்த உள்ளார்கள். இனி பயணம் செய்ய சிரமம் தான். ஸ்கானிங் அது இது என்று நேரம் எடுக்கும். :? |