Yarl Forum
மாவீரர் நினைவு நாள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: மாவீரர் நினைவு நாள் (/showthread.php?tid=2601)



மாவீரர் நினைவு நாள் - MEERA - 11-05-2005

இந்த வருடம் இலண்டனில் மாவீரர் எழுச்சி நாள் 27ம் திகதி காலை 11 மணிக்கு தேசிய தலைவரின் உரையுடன் (நேர்முக அஞ்சல்) ஆரம்பமாகிறது.........................

(இரண்டு பிரிவுகளாக இரு இடங்களில்) மிகுதி மிக விரைவில்.....................


- அருவி - 11-06-2005

கனடா ரொறன்ரோவில் ஐந்து இடங்களில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் 27ம் திகதி மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.


- victor - 11-07-2005

மாவீரர் தினம் எப்போவரும் என்று எதிர் பர்த்தவண்ணம் உள்ளோம்...............................எமது உயிரிலும் மேலான மாவீரர்களை வணங்குவதற்காக


- Nitharsan - 11-07-2005

மன்னிக்கவும் விக்ரர்... மாவீரர்களை புூயிப்பதற்க்கு ஒரு நாள் போதாது அதே போல அன்று மட்டும் தான் மாவீரர்களை நினைக்க வேண்டும் என்றும் இல்லை தினமும் அவர்கள் எங்கள் நேஞ்சோடு இருக்கிறார்கள்....


- Vishnu - 11-09-2005

ஜேர்மனில் இம்முறை மாவீரர் தினம் எங்கே எப்போது?? யாராவது அறிய தர முடியுமா?? :roll:


- Jenany - 11-09-2005

Vishnu Wrote:ஜேர்மனில் இம்முறை மாவீரர் தினம் எங்கே எப்போது?? யாராவது அறிய தர முடியுமா?? :roll:

யேர்மனியில் Duesseldorf என்ற இடத்தில் நடக்கும் என்று நினைக்கிறன். ஆனால் வடிவா தெரியலை.


- selvanNL - 11-10-2005

<b>ஹொலண்டில் மாவீரர் நாள் 2005..</b>

<img src='http://img177.imageshack.us/img177/705/holland5lb.jpg' border='0' alt='user posted image'>

நன்றி: சங்கதி.. Idea


- sri - 11-10-2005

Vishnu Wrote:ஜேர்மனில் இம்முறை மாவீரர் தினம் எங்கே எப்போது?? யாராவது அறிய தர முடியுமா?? :roll:

ஜேர்மனியில் 10.12.05 சனிக்கிழமை Essen நகரில் நடைபெறும்.


- aswini2005 - 11-12-2005

victor Wrote:மாவீரர் தினம் எப்போவரும் என்று எதிர் பர்த்தவண்ணம் உள்ளோம்...............................எமது உயிரிலும் மேலான மாவீரர்களை வணங்குவதற்காக


மாவீரர் நாளைவிட மற்ற நாட்களில் மாவீரரை நினைக்கமாட்டீங்களோ விக்ரர் ?
மாவீரர்களை எந்த நாளும் நினையுங்கள் அவர்கள் எங்களுக்காக எரிந்தவர்கள்.


Re: மாவீரர் நினைவு நாள் - vasisutha - 11-15-2005

MEERA Wrote:இந்த வருடம் இலண்டனில் மாவீரர் எழுச்சி நாள் 27ம் திகதி காலை 11 மணிக்கு தேசிய தலைவரின் உரையுடன் (நேர்முக அஞ்சல்) ஆரம்பமாகிறது.........................

(இரண்டு பிரிவுகளாக இரு இடங்களில்) மிகுதி மிக விரைவில்.....................


எங்கு நடைபெறுகிறது என்ற விபரம் தரமுடியுமா?


- Nilavan. - 11-16-2005

தமிழீழ மாவீரர் தினம் -2005
தமிழீழ மாவீரர் தினம் -2005
சுவிஸ்
காலம்: 27.11 ஞாயிறு பிற்ப்பகல் மாலை 5.30 மணிக்கு ( ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும்)

இடம்:
ரொரன்ரோ:
Maccedono Bulgarin Church
237 Sackville st
Parliament/Dundas

ஸ்காபுரோ:
Agincourt C.I
2621 Midland Ave
Midland /sheppard

Canada kandaswamy Tenple
733 Birchmount road
Brichmount /Eglinton

Stephen Leacock C.I
2450 Brchmount Road
Brichmount/sheppard

மார்க்கம்:
Middlefield C.I
525 highglen Ave
middlefield/highrlen Ave


நோர்த்யோர்க்:
Vimika Banquet Hall
1959 Finch Ave.west
Jane/ Finch

Mississauga:
Glen Forest Secondary School
3575 Field Gate Dr..,
Burnhamthorpe/Fieldgate


- Thala - 11-19-2005

லண்டனில் மாவீரர்நாள்...

<img src='http://img387.imageshack.us/img387/9232/maveerar20nan0520front5yt.jpg' border='0' alt='user posted image'>


- ஈழமகன் - 11-20-2005

http://www.tamilnaatham.com/advert/20051119/LONDON/

(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்)


- MEERA - 11-20-2005

இது எப்பவோ தெரிந்த விடயம் தானே...........................

சரி திரு. பாலசிங்கம் அவர்கள் எந்த இடத்திற்கு வருகிறார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...........................


- மேகநாதன் - 11-21-2005

புலத்தில் இருந்தாலும் "மாவீரர் நாள்" சிறப்பாக உங்களைப் போன்று நினைவு கூர முடியாதவர்களாய் நம் "சூழல்"....

"வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாது" என்று கவலை கொண்டாலும்..
"வெறும் வார்த்தைகளால் உம்மைத் தொழ முடியாது" என்று தேற்றிக்கொள்கிறோம்.

"மாவீரர் நாள்" உணர்வுபூர்வமாக.எழுச்சிபூர்வமாக சிறப்புற வாழ்த்துக்கள்....


- ஈழமகன் - 11-21-2005

மீரா உங்களுக்காக மட்டுமே ..............................................

திரு. பாலசிங்கம் அவர்களின் உரையை நேரடியாக கேட்க

http://www.uthayan.com/pages/news/today/04.htm


- கந்தப்பு - 12-08-2005

சிட்னியில் மாவீரர் நாள் வருகிற 10ம் திகதி.
http://www.tamilnaatham.com/advert/20051110/SYDNEY/


- sri - 12-09-2005

மாவீரர் ஈகத்தை மனதில் ஏந்தி வணக்கம் செலுத்த ஜேர்மனியில் ஒன்று கூடுவோம்

காலம். 10.12.2005 சனிக்கிழமை
மாலை 15.30 மணி

நிகழ்வு மண்டபம்

Grugu Halle
Norbert str.2
45131 Essen