![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=260) |
வணக்கம் - siva_s - 04-11-2006 vanakkam..naan siva_s naan holland il irrukirean eneku 16 vayasu</ul> Re: vanakkam - siva_s - 04-11-2006 siva_s Wrote:vanakkam..naan siva_s - நேசன் - 04-11-2006 வணக்கம் இளைஞனே இணைந்ததை இட்டு மிகுந்த சந்தோசம்.. அன்போடு வரவேற்கின்றோம் - siva_s - 04-11-2006 நேசன் Wrote:வணக்கம் இளைஞனே இணைந்ததை இட்டு மிகுந்த சந்தோசம்.. அன்போடு வரவேற்கின்றோம் anna..ungelukku theriuma eppadi tamilil write pannenum endu? - நேசன் - 04-11-2006 நீங்கள் முதலில் ஒரு தமிழ் எழுத்துரு ஒன்றை உங்கள் கணனிக்கு இறக்கம் செய்யவேண்டும். பிறகு வழமைபோல் ஆங்கில விசைத்தட்டை பாவித்து தமிழ் எழுதலாம் http://www.thamizha.com/ இங்கே தமிழ் எழுத்துக்கான எழுத்துரு உள்ளது. - கந்தப்பு - 04-12-2006 தமிழில் எழுதினால் தான் இந்த அப்புவிடமிருந்து உமக்கு வாழ்த்துக்கிடைக்கும் - தூயவன் - 04-12-2006 வணக்கம் siva_s தங்களை வரவேற்கின்றோம். தமிழ் எப்படி எழுதுவது என்று மேல் பக்கத்தில் குறிப்பு வழங்கப்பட்டிருக்கின்றதே!! - வர்ணன் - 04-12-2006 வணக்கம் வாருங்கள் சிவா! 8) தமிழில் எப்பிடி எழுதலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் இங்கே! http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 தமிழில் எழுத்தில் எழுத - K.VETTICHELVAN - 04-12-2006 சிவா ஏன் தமிழில் எழுத்தில் எழுத தயக்கம் தமிழ்ழுக்காய் வாழ்வோம் தமிழ்த்தாய் மண்ணுக்காக சாவோம் என்று போய் எம் மண்ணுக்குள் உறங்கும் கண்மணிகளை நினைவில்லையா? Re: தமிழில் எழுத்தில் எழுத - தூயவன் - 04-12-2006 என்ன இது!! அவர் மாட்டேன் என்றா சொல்கின்றார். எப்படி எழுதுவது என்று தானே தெரியவில்லை என்கின்றார். சொல்லிக் கொடுத்தால் போச்சே!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- eelapirean - 04-12-2006 வணக்கம் சிவா - Aravinthan - 04-12-2006 வணக்கம் வாருங்கள் சிவா - adsharan - 04-12-2006 வணக்கம் சிவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - yarlpriya - 04-12-2006 வணக்கம் சிவா, யாழ் களம் உங்களளை வரவேற்க்கிறது. தமிழில் எழுத இந்த வன்னி ஈ கலப்பை செயலியை உபயோகியுங்கள்.இதுவும் தமிழில் எழுத உதவியாக இருக்கும். <b>தரவிறக்கம் செய்ய</b> <span style='font-size:14pt;line-height:100%'>தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.</span> - கீதா - 04-12-2006 வணக்கம் சிவா வாங்கோ உங்கள் வருகைநல்வரவாகட்டும் - Puyal - 04-12-2006 வணக்கம் சிவா இளைஞனான உங்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வரட்டும். - uoorkkruvi - 04-12-2006 வாடா தம்பி வாடா வாயார வாழ்த்தி வரவேற்கிறேன் எழுதடா தம்பி எழுது எண்ணத்தில் வந்ததில் நல்லதை எழுது அன்புட் உன்னை அழைக்கும் ஊர்க்குருவி - sri - 04-13-2006 வணக்கம் சிவா வாருங்கள் - vaikoo - 04-13-2006 சிவா உமக்கு எதிர் அணியில் ஆசனம் உண்டு..... - RaMa - 04-15-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். |